Easy Tutorial
For Competitive Exams

தாவரத்தின் தரைமேல் பாகங்களில் இருந்து நீர் இழக்கப்படுவது?

நீராவிப் போக்கு
சுவாசித்தல்
ஒளிச்சேர்க்கை
இனப்பெருக்கம்
Additional Questions

தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்பதை கண்டறிய பயன்படும் கருவி?

Answer

மண்ணின் அமில காரத்தன்மையை கண்டறிய பயன்படும் தாவரம்?

Answer

காற்றில்லா சுவாசத்தில் ஈடுபடுவது?

Answer

பூச்சி உண்ணும் தாவரங்கள் எந்த ஊட்டச்சத்தை பெறுவதற்காக பூச்சியை உண்ணுகிறது?

Answer

மண்புழு எதன் உதவியால் இடப்பெயர்ச்சி செய்கிறது?

Answer

"டிக்கா நோய்" எந்த தாவரத்தில் ஏற்படுகிறது?

Answer

வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்துதலில் தொடர்புடைய தாவரக் குடும்பம்?

Answer

பூஞ்சையின் செல்சுவர் எதனால் ஆனது?

Answer

பாசிகளைப் பற்றிய அறிவியல்?

Answer

தாவரத்தின் வேர்ப்பகுதியில் நேரடியாக நீரைப் பாய்ச்சும் பாசன முறைக்கு ................ என்று பெயர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us