மண்ணின் அமில காரத்தன்மையை கண்டறிய பயன்படும் தாவரம்?
லிச்சன்ஸ்
ஹைட்ராங்கியா மேக்ரோபைலா
காலிப்ளவர்
முட்டை கோஸ்
மண்ணின் அமில காரத்தன்மையை கண்டறிய பயன்படும் தாவரம்?
காற்றில்லா சுவாசத்தில் ஈடுபடுவது? |
Answer |
பூச்சி உண்ணும் தாவரங்கள் எந்த ஊட்டச்சத்தை பெறுவதற்காக பூச்சியை உண்ணுகிறது? |
Answer |
மண்புழு எதன் உதவியால் இடப்பெயர்ச்சி செய்கிறது? |
Answer |
"டிக்கா நோய்" எந்த தாவரத்தில் ஏற்படுகிறது? |
Answer |
வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்துதலில் தொடர்புடைய தாவரக் குடும்பம்? |
Answer |
பூஞ்சையின் செல்சுவர் எதனால் ஆனது? |
Answer |
பாசிகளைப் பற்றிய அறிவியல்? |
Answer |
தாவரத்தின் வேர்ப்பகுதியில் நேரடியாக நீரைப் பாய்ச்சும் பாசன முறைக்கு ................ என்று பெயர்? |
Answer |
யூட்ரோபிகேசன் நிகழக் காரணம்? |
Answer |
தாவரத்தின் மீது நீரை தெளிக்கும் நீர்ப்பாசனம் என்பது? |
Answer |