பெரும்பாலான பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம்?
ஆஸ்டிரேஸி
பேபேஸி
மியுஸேஸி
யூபோர்பியேஸி
பெரும்பாலான பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம்?
தாவரப் பயிர் பெருக்கத்தில் பயன்படும் கலப்பின முறை? |
Answer |
FCI யின் பயன்? |
Answer |
நோய் எதிர்ப்புத் திறனுடைய ரகங்கள், பயிர் சுழற்சி, தூய்மையான பயிரிடல், கோடையில் உழுதல் இவற்றின் மூலம் தாவரங்களை எதிலிருந்து காக்கலாம்? |
Answer |
சாறு உறிஞ்சும் பூச்சிகளை, இந்த பூச்சிக் கொல்லிகளை தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்? |
Answer |
.................. பூஞ்சை கொல்லிக்கு உதாரணம்? |
Answer |
மண்ணை வளப்படுத்தும், மறு சுழற்சி செய்யகூடிய, மாசில்லா தாவர ஊட்டப் பொருள்? |
Answer |
பசுந்தாள் உரம் பெறப்பயன்படும் தாவரம்? |
Answer |
காளான் உணவிலுள்ள நீரின் சதவிகிதம்? |
Answer |
மண்புழுக்கள் தாவர மற்றும் விலங்குக் கழிவுகளிலிருந்து சிதைத்து உருவாக்கிய உரம்? |
Answer |
D.D.T. என்பது? |
Answer |