Easy Tutorial
For Competitive Exams

தாவரப் பயிர் பெருக்கத்தில் பயன்படும் கலப்பின முறை?

இரு பேரினங்களுக்கிடையே
இரு சிற்றினங்களுக்கிடையே
சிற்றினத்திற்குள்ள
இரு ரகங்களுக்கிடையே
Additional Questions

FCI யின் பயன்?

Answer

நோய் எதிர்ப்புத் திறனுடைய ரகங்கள், பயிர் சுழற்சி, தூய்மையான பயிரிடல், கோடையில் உழுதல் இவற்றின் மூலம் தாவரங்களை எதிலிருந்து காக்கலாம்?

Answer

சாறு உறிஞ்சும் பூச்சிகளை, இந்த பூச்சிக் கொல்லிகளை தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்?

Answer

.................. பூஞ்சை கொல்லிக்கு உதாரணம்?

Answer

மண்ணை வளப்படுத்தும், மறு சுழற்சி செய்யகூடிய, மாசில்லா தாவர ஊட்டப் பொருள்?

Answer

பசுந்தாள் உரம் பெறப்பயன்படும் தாவரம்?

Answer

காளான் உணவிலுள்ள நீரின் சதவிகிதம்?

Answer

மண்புழுக்கள் தாவர மற்றும் விலங்குக் கழிவுகளிலிருந்து சிதைத்து உருவாக்கிய உரம்?

Answer

D.D.T. என்பது?

Answer

ஸ்போரோபைட் எதிலிருந்து வளர்ச்சி அடைகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us