விலங்குகளில் கார்போஹைட்ரேட் எவ்வகையில் சேமித்து வைக்கப்படுகிறது?
ஸ்டார்ச்
கிளைகோஜென்
நீராக
குளூகோஸ்
விலங்குகளில் கார்போஹைட்ரேட் எவ்வகையில் சேமித்து வைக்கப்படுகிறது?
குளிர்ந்த இரத்தத்தைக் கொண்ட ஊர்வன விலங்குகள்? |
Answer |
யானையின் தந்தம் ........................ ? |
Answer |
ஒலிகள் ( ULTRASONIC SOUND ) மூலம் தனக்கு தேவையான உணவு இருக்கும் பாதையை கண்டறியும் பாலூட்டி? |
Answer |
பந்திபூர் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம்? |
Answer |
குளோனிங் முறையில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட ஆடு? |
Answer |
மண்புழு ................... நேரத்தில் இரைதேடி உட்கொள்ளும்? |
Answer |
பறவைகள் பற்றிய படிப்பு? |
Answer |
எந்த ஒரு குறிப்பிட்ட வண்ணத்தை தேனீக்களால் பார்க்க இயலாது? |
Answer |
அதிக நாட்கள் வாழும் விலங்கு? |
Answer |
கோவேறு கழுதை எந்த இரு விலங்குகளின் கலப்பில் பெறப்பட்டது? |
Answer |