Easy Tutorial
For Competitive Exams

யானையின் தந்தம் ........................ ?

மாறியமைந்த பின் கடவாய் பற்கள்
மாறியமைந்த கிழிக்கும் பற்கள்
மாறியமைந்த முன் கடவாய் பற்கள்
மாறியமைந்த வெட்டும் பற்கள்
Additional Questions

ஒலிகள் ( ULTRASONIC SOUND ) மூலம் தனக்கு தேவையான உணவு இருக்கும் பாதையை கண்டறியும் பாலூட்டி?

Answer

பந்திபூர் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம்?

Answer

குளோனிங் முறையில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட ஆடு?

Answer

மண்புழு ................... நேரத்தில் இரைதேடி உட்கொள்ளும்?

Answer

பறவைகள் பற்றிய படிப்பு?

Answer

எந்த ஒரு குறிப்பிட்ட வண்ணத்தை தேனீக்களால் பார்க்க இயலாது?

Answer

அதிக நாட்கள் வாழும் விலங்கு?

Answer

கோவேறு கழுதை எந்த இரு விலங்குகளின் கலப்பில் பெறப்பட்டது?

Answer

உறிஞ்சும் ரக பூச்சிக்கு இது உதாரணம்?

Answer

ஒரு சிற்றினத்திலிருந்து தேவையான பண்புகளை மற்றொரு சிற்றினத்திற்கு மாற்ற செய்யும் முறை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us