மிகவும் நீளமான செல்?
இரத்த செல்
எலும்பு செல்
நரம்பு செல்
தசை செல்
மிகவும் நீளமான செல்?
நுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல்? |
Answer |
விலங்கு செல்லில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்பு? |
Answer |
செல்லுக்குள் நுழையும் கிருமிகளை அழிக்கும் பணியில் ஈடுபடும் செல் நுண்ணுறுப்பு? |
Answer |
செல்லின் செயல்களைக் கட்டுப்படுத்தும் "செல்லின் கட்டுப்பாட்டு மையம்" என்று பெயர் கொண்டதும், கோளவடிவில் உடையதுமான செல்லின் நுண்ணுறுப்பு எது? |
Answer |
"செல்லின் ஆற்றல் மையம்" என்றும் "செல்லின் ஆற்றல் சாலைகள்" என்றும் அழைக்கப்படுபவை? |
Answer |
பொருள்களை கண்ணாடி வில்லையில் வைத்து அளவில் பெரிதாக காண்பதற்கு பயன்படுத்தப்படும் கருவி? |
Answer |
உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் ஆக இருப்பது? |
Answer |
மனிதனின் ஒவ்வொரு செல்லிலும் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை? |
Answer |
சூரிய ஒளியின் உதவியுடன் நமது தோலில் தயாரிக்கப்படும் வைட்டமின்? |
Answer |
பாலில் அதிகம் காணப்படுவது? |
Answer |