Easy Tutorial
For Competitive Exams

எலிப் பாசானத்தில் கலந்துள்ள பொருள்?

ஆர்சனிக்
மக்னீசியம்
கால்சியம் ஆக்ஸைடு
வெண் பாஸ்பரஸ்
Additional Questions

தாயையும் சேயையும் இணைக்கும் திசு?

Answer

புரதச் சேர்க்கை மையங்கள் அழைக்கப்படுவது?

Answer

கிராம் நெகட்டிவ் பாக்டீரியங்களில் காணப்படும் மெல்லிய ரோமம் போன்ற இழைகளின் பெயர்?

Answer

வண்டுகளையும் கம்பளிப் புழுக்களையும் எதனைப் பயன்படுத்தி அழிக்கலாம்?

Answer

ஒரு செல் உயிரிகளான அமீபா மற்றும் பாக்டீரியங்களில் நடைபெறும் இனப் பெருக்க வகைகளில் ஒன்று?

Answer

பிக்கோ பிளாங்டன்ஸ் என்றால் என்ன?

Answer

மாலத்தியான் என்பது ஒரு?

Answer

பாஸ்பேட்டைக் கரைக்கும் பாக்டீரியாவிற்கு எடுத்துக்காட்டு?

Answer

செல்லின் ஆற்றல் நிலையமான மைட்டோ காண்டிரியாவில் பல மடிப்புகளை உட்புறமாகக் கொண்ட உள் உறையின் பெயர்?

Answer

குரங்கில் உள்ள மொத்த குரோமோசோம்களின் எண்ணிக்கை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us