Easy Tutorial
For Competitive Exams

லைக்கன்கள் எனப்படுவது எந்த உயிரினங்களுக்கிடையே நிகழும் கூட்டுயிர் வாழ்க்கையாகும்?

பூஞ்சை - உயர் தாவர வேர்
உயர் தாவர வேர் - ஆல்கா
ஆல்கா - பவள வேர்
ஆல்கா - பூஞ்சை
Additional Questions

மண்புழு சுவாசத்தை எதன் மூலம் சுவாசிக்கிறது?

Answer

செரிகல்சர் எனப்படுவது?

Answer

மோனல் என்பது இமாச்சலப்பிரதேசத்தில் மட்டும் காணப்படுகின்ற, அழியும் நிலையில் உள்ள உயிரி. அது ஒரு வகையான ....................?

Answer

புளித்தல் என்பது எதனால் ஏற்படுகிறது?

Answer

வேர்முண்டு பாக்டீரியா நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தி மண்வளத்தை அதிகரிக்க செய்கிறது. அந்த பாக்டீரியாவின் பெயர்?

Answer

நரம்பு செல்லின் வடிவம்?

Answer

HH260, IBL80, B -77, IIS - 82 இலை (எ.கா)?

Answer

உயிரியல் துப்புரவாளர்கள் என்பவை?

Answer

பாக்டீரியா என்ற கிரேக்கச் சொல்லின் பொருள்?

Answer

கீழ்கண்ட நுண்ணுயிரிகளில் எது சீதபேதியை உருவாக்கும்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us