குறிப்பிட்ட நிறையுள்ள பொருளின் திசைவேகம் இரண்டு மடங்கு அதிகரித்தால் அதன் இயக்க ஆற்றல்?
நான்கு மடங்கு குறையும்
நான்கு மடங்கு அதிகரிக்கும்
இரண்டு மடங்கு அதிகரிக்கும்
மாறாது
குறிப்பிட்ட நிறையுள்ள பொருளின் திசைவேகம் இரண்டு மடங்கு அதிகரித்தால் அதன் இயக்க ஆற்றல்?
தரையில் இருந்து உயரத்தில் உள்ள 10 கி.கி நிறை கொண்ட பொருளின் நிலை ஆற்றல்? |
Answer |
நிலை ஆற்றலுக்கான அலகு? |
Answer |
இடப்பெயர்ச்சி விசைக்கு இணையாக அமைந்தால், செய்யப்பட்ட வேலை? |
Answer |
பேரியம் ஆக்ஸைடின் மூலக்கூறு வாய்ப்பாடு? |
Answer |
நல்லியல்பு வாயுச் சமன்பாடு? |
Answer |
ஈகா சிலிக்கானின் புதிய பெயர்? |
Answer |
வாயு மாறிலியின் மதிப்பு? |
Answer |
கீழ்க்காணும் பொருட்கள் பெற்றுள்ள ஆற்றலின் தன்மையின் அடிப்படையில் மாறுபட்ட ஒன்றை பிரித்து எடுத்து எழுதுக? |
Answer |
கப்பல் மிடப்பினால் வெளியேற்றப்படும் நீரின் எடையானது கப்பலின் எடையை விட ..................? |
Answer |
பாதரசத்தின் அடர்த்தி? |
Answer |