Easy Tutorial
For Competitive Exams

கம்பராமாயணத்தின் ஐந்தாவது காண்டம்

ஆரண்ய காண்டம்
சுந்தர காண்டம்
கிட்கிந்தா காண்டம்
யுத்த காண்டம்
Additional Questions

இலக்கணக் குறிப்பறிதல்
"நல்லாற்றுப் $\underline{படூஉ}$ நெறியுமா ரதுவே"
கூற்று A : செய்யுளிசையளபெடை
காரணம் R : ஒரு சீரில் இயல்பாக உள்ள நெட்டெழுத்து அளபெடுத்து, அளபெடைக் குறியை நீக்கினால் செய்யுளில் சீர், தளை கெடும்

Answer

எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
தமிழக அரசு சிறந்த கலைஞர்களைக் கெளரவிக்கிறது

Answer

விகுதிப் பெற்றுள்ள தொழிற்பெயரைக் கண்டறிக

Answer

கொடுக்கப்பட்டுள்ள செய்யுளில் அடிக்கோடிட்ட சொற்களுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் கண்டறிதல்
$\underline{எத்திசையும்}$ புகழ்மணக்க இருந்த $\underline{பெருந் தமிழ}$ணங்கே

Answer

பொருந்தா இணையைக் கண்டறிக

Answer

கீழ்க்காணும் சொற்களுள் யானை என்னும் பொருள் குறிக்காத சொல்

Answer

இலக்கணக் குறிப்பறிதல்:
செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
$\underline{வயிற்றுக்கும்}$ ஈயப் படும்.
அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக் குறிப்பு

Answer

கீழ்க்காண்பனவற்றுள் எந்த நூல் முடியரசன் கவிதை நூலில் இல்லாதது?

Answer

தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்னும் புகழ்மிக்க நகரம் எது?

Answer

ரூபாயத்-என்ற சொல்லின் பொருள்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us