பொருத்துக
(a) வெண்பா | 1. சயங்கொண்டான் | (b) விருத்தப்பா | 2. இரட்டையர்கள் | (c) பரணி | 3. புகழேந்தி | (d) கலம்பகம் | 4. கம்பர் |
|
Answer
|
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு பரிதிமாற் கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்
|
Answer
|
கீழ்க்காண்பனவற்றுள் பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
|
Answer
|
சரியான எதுகையைத் தேர்க "எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்"
|
Answer
|
வினைமுற்று, பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய இவற்றினைப் பயனிலையாகக் கொண்டு முடிவது?
|
Answer
|
பொருத்துக
(a) தாங்குறுஉம் | l. ஒரு பொருட் பன்மொழி | (b) வல்விரைந்து | 2. இன்னிசையளபெடை | (c) ஒரீஇ | 3. உரிச்சொற்றொடர் | (d) மல்லல் மதுரை | 4. சொல்லிசையள்பெடை |
|
Answer
|
தமிழ்ப்பெயர்களைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை I. ஒருவர், ஒரு இடம், பொருள் பற்றிக் குறிப்பதற்குக் குறியீடாக இடுவது பெயர் II. தமிழில் பெயர்ச் சொற்கள் ஒருபோதும் காலம் காட்டி III. தமிழ் பெயர்ச்சொற்கள் அனைத்தும் காரணம் பற்றி அமைவன IV. குழந்தை என்னும் தமிழ்ப்பெயர் பால் பகாப் பெயர்ச்சொல் ஆகும்
|
Answer
|
பொருத்துக
(a) தூறு | 1. காரணச் சிறப்புப்பெயர் | (b) மரம் | 2. இடுகுறிப் பொதுப்பெயர் | (c) வளையல் | 3. புதர் | (d) மலை | 4. இடுகுறிப்பெயர் |
|
Answer
|
பட்டியல் I இல் உள்ள கலைச்சொற்களைப் பட்டியல் II இல் உள்ள தமிழாக்கத்துடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
பட்டியல் I | பட்டியல் II |
---|
கலைச்சொற்கள் | தமிழாக்கம் |
---|
(a) Editorial | 1. செய்தித்தாள் வடிவமைப்பு | (b) Bulletin | 2. தலையங்கம் | (c) Green Proof | 3. சிறப்புச் செய்திஇதழ் | (d) Layout | 4. திருத்தப்படாத அச்சுப்படி |
|
Answer
|
கீழ்க்காணும் "வல்லினம் மிகும் இடம்" குறித்த கூற்றில் பிழையான கூற்றைத் தேர்ந்தெடுக்க,
|
Answer
|