Easy Tutorial
For Competitive Exams

"வள்ளைக்கு உறங்கும் வளநாட"
வள்ளை- என்பதன் பொருள் யாது?

நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு
நடவு நடும் போது பெண்கள் பாடும் பாட்டு
கும்மியடிக்கும் போது பெண்கள் பாடும்பாட்டு
இவை எதுவும் இல்லை
Additional Questions

"மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்" என்ற உயிரியியல் தொழில்நுட்பத்தை அறிவுறுத்தும் நூல்

Answer

"ஆர்பரவை அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை" - இப்பாடலடியில் அமைந்துள்ளவாறு பின்வருவனவற்றுள் எது தவறானது?

Answer

தனிவாக்கியம் குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

Answer

"திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது" எனக்கூறியவர்

Answer

"தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே"-இத்தொடரில் "திண்டிறல்" என்னும் சொல்லிற்கு

Answer

துரைமாணிக்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர்

Answer

"ஏற்பாடு" என்பதன் பொருள்

Answer

"க"- என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கு தவறான பொருள் எது?

Answer

"சலவரைச் சாரா விடுதல் இனிதே"
"சலவர்"- என்றச் சொல்லின் ஆங்கிலச்சொல்

Answer

அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us