Easy Tutorial
For Competitive Exams

மருமக்கள் வழிமான்மியம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

தி.வி.க.
கவிமணி
இரசிகமணி
நாமக்கல் கவிஞர்
Additional Questions

"கிளியை வளர்த்துப் பூனையின் கையில் கொடுத்தது போல" - என்னும் உவமை உணர்த்தும்பொருள் யாது?

Answer

அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:

Answer

வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A) : எ.கா "நான் புத்தகம் கொண்டு வருகிறேன்" என்று பவானி, காயத்ரியிடம் கூறினாள்
காரணம்(R) : ஒருவர் கூறியதை அப்படியே கூறுவது மேற்கோள் குறியீடு இடம் பெறும் தன்மை, முன்னிலைப் பெயர்கள் இடம்பெறும் என்பது நேர்க்கூற்று ஆகும்

Answer

இலக்கணக்குறிப்புச் சொல்லைத் தேர்க:
"பண்புப் பெயர்"

Answer

அகரவரிசைப்படிசொற்களைச்சீர்செய்க

Answer

பொருந்தா இணையைக் கண்டறிக

Answer

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்

Answer

"கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டாம்" என்று குறிப்பிடும் இலக்கியம்

Answer

எவ்வகை வாக்கியம்?
மாணவன் பாடம் படித்திலன்

Answer

தக்கார் தகவுஇலர் என்பது அவர் அவர் எச்சத்தால் காணப்படும் - இக்குறள்ல் அமைந்துள்ள தக்கார்-எச்சத்தால் என்ற இணை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us