பொருந்தாததை எடுத்து எழுதுக.
அரசன் வந்தது-திணை வழு
கபிலன் பேசினாள் -பால் வழு
குயில்கள் கூவியது -எண் வழு
கமலாசிரித்தாய் -கால வழு
பொருந்தாததை எடுத்து எழுதுக.
பொருந்தாததை கண்டறிந்து எழுதுக. |
Answer |
"இனிய நண்ப" - இலக்கணக் குறிப்பு தருக |
Answer |
"எதிரூன்றல் காஞ்சி, எயில் காத்தல் நொச்சி"-இதில் நொச்சி என்பது |
Answer |
தமிழ்விடுதூதின் ஆசிரியர் யார்? |
Answer |
ஐஞ்சிறு காப்பியங்கள்- என்னும் வகைப்பாட்டில் இல்லாத நூல் எது? |
Answer |
"இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" - எனப் பாடியவர் |
Answer |
"ரூபாயத்" என்பதன் பொருள் |
Answer |
அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் வைத்து, திருக்குறளைப் பாதுகாக்கும் நாடு எது? |
Answer |
வைதோரைக் கூட வையாதே-இந்த |
Answer |
அகரவரிசையில்அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக |
Answer |