Easy Tutorial
For Competitive Exams

"எதிரூன்றல் காஞ்சி, எயில் காத்தல் நொச்சி"-இதில் நொச்சி என்பது

மதில் காத்தல்
மதில் வளைத்தல்
மதில் பூச்சூடல்
மதில்வாகைசூடல்
Additional Questions

தமிழ்விடுதூதின் ஆசிரியர் யார்?

Answer

ஐஞ்சிறு காப்பியங்கள்- என்னும் வகைப்பாட்டில் இல்லாத நூல் எது?

Answer

"இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" - எனப் பாடியவர்

Answer

"ரூபாயத்" என்பதன் பொருள்

Answer

அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் வைத்து, திருக்குறளைப் பாதுகாக்கும் நாடு எது?

Answer

வைதோரைக் கூட வையாதே-இந்த
வையமுழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
-இவ்வரியை பாடியவர்

Answer

அகரவரிசையில்அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக

Answer

பட்டியல் I ஐபட்டியல் II டன் பொருத்தி விடை எழுது.

பட்டியல் Iபட்டியல் II
(a) திருஞானசம்பந்தர்1. திருவாதவூர்
(b) திருநாவுக்கரசர்2. திருவெண்ணெய் நல்லூர்
(c) சுந்தரர்3. திருவாமூர்
(d) மாணிக்கவாசகர்4. சீர்காழி

Answer

26 முதல் 32 வயது வரை உடைய பருவ மகளிர்

Answer

குமரகுருபரர் எம் மொழிகளில் புலமைமிக்கவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us