Easy Tutorial
For Competitive Exams

"நவ்வி" - இச்சொல்லின் பொருளை எழுதுக.

மான்
நாய்
புலி
பசு
Additional Questions

தமிழ் இலக்கணம் படிக்கபடிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர்

Answer

பொருத்துக: பொருளறிந்து பொருத்துக.

(a) நயனம்1. இருள்
(b) இந்து2. புன்னகை
(c) முறுவல்3. கண்கள்
(d) அல்4. நிலவு

Answer

ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தை கைக் கொண்டு வாழவிடுவதே தருமம்" - எனக் கூறியவர்

Answer

சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பு எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?

Answer

பொருத்துக:

(a) திரிகடுகம்1. பெருவாயின் முள்ளியார்
(b) ஆசாரக்கோவை2. நல்லாதனார்
(c) பழமொழி நானூறு3. காரியாசான்
(d) சிறுபஞ்சமூலம்4. முன்றுறை அரையனார்

Answer

தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது?

Answer

கோ - இச்சொல்லின் உரிய பொருளைக் கண்டறிக

Answer

"பாலை நிலத்திற்குரிய பறவைகள்" எவை?

Answer

பிறமொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்களைப் பொருத்துக:

(a) மீனாட்சி1. அங்கயற்கண்ணி
(b) மதுரவசனி2. வாள்நெடுங்கண்ணி
(c) கட்கநேத்ரி3. நீள்நெடுங்கண்ணி
(d) விசாலாட்சி4. தேன்மொழிப்பாவை

Answer

எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால்
இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்.
- எனப் பாடியவர்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us