Easy Tutorial
For Competitive Exams

கள்ள வேடம் புனையாதே - பல கங்கையில் உன்கடம் நனையாதே -இதில் "கடம்" என்பதன் பொருள்

உடம்பு
கால்கள்
கைகள்
தலை
Additional Questions

திருஞானசம்பந்தருக்கு தொடர்பில்லாத தொடரை தேர்ந்தெடுக்க

Answer

நந்திக்கலம்பகம் யார் மீது பாடப் பெற்றது

Answer

எட்டுத் தொகைநூல்களுள் முதலாவதாக அமைந்த நூல்

Answer

சரியான தொடரைக் கண்டறிக.
இரட்டைக் காப்பியம் என்பன

Answer

வெள்ளிப்பிடி அருவா
ஏ! விடலைப் பிள்ளை கைஅருவா
சொல்லியடிச்ச அருவா
-எப்பாடல் வகையை சார்ந்தது

Answer

யாமறிந்த புலவரிலே இளங்கோவைப் போல்"- என இளங்கோவைப் புகழ்ந்து பாடியவர் யார்?

Answer

படித்துப்புரிந்து சரியான விடையைத் தேர்ந்தெடு
1. தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும்
2. நீ அதைத் தேடிக்கொண்டு போய் அலையாதே
3. நீ தேட வேண்டுவது தொண்டு
4. தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து
என்பது உன் நெறியாக இருக்கட்டும்

Answer

சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர் யார்?

Answer

"பகுத்தறிவுக் கவிராயர்" எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்

Answer

"தேம்பாவணி" எத்தனை காண்டங்களை உடையது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us