12 மீ x 6 மீ x 5மீ அளவிலான கன செவ்வக தானிய கிடங்கில், ஒரு மூட்டைக்கு 0.96 கன மீ அளவுள்ள இடம் தேவைப்படும் எனில், எத்தனை தானிய மூட்டைகளை சேமிக்கலாம்?
|
Answer
|
ரூ 1600 க்கு 2 ஆண்டுகள் நான்கு மாதத்தில் தனிவட்டியாக ரூ 252 கிடைக்கிறது எனில் தனிவட்டி விகிதம் எவ்வளவு?
|
Answer
|
ஒரு சட்டையின் விலை 15% அதிகரிக்கப்படுகிறது இதனால் ஒருவருக்கு சட்டைகள் விற்பனையாகவில்லை. பின்பு அச்சட்டையின் விலை 15% குறைக்கப்படுகிறது அதனால் அவருக்கு விற்பனை அதிகரிக்கிறது எனில் விலையில் ஏற்படும் மாற்றம் என்ன?
|
Answer
|
ஒரு செவ்வக பூங்காவின் நீள அகல விகிதம் 3:2 ஒருவர் அந்த பூங்காவை சைக்கிளில் மணிக்கு 12கி.மீ வேகத்தில் 8 நிமிடங்களில் சுற்றி வந்தால் அப்பூங்காவின் பரப்பு என்ன?
|
Answer
|
ஒரு சதுர வயலை பயிரிட ஹெக்டேருக்கு ரூ 135 வீதம் மொத்தம் ரூ 1215 ஆகிறது மீ - க்கு 75 பைசா வீதம் வேலியிட ஆகும் செலவு என்ன?
|
Answer
|
A மற்றும் B என்பன இரு குழாய்கள் முறையே 10 மணி மற்றும் 15 மணி நேரங்களில் ஒரு நீர்த் தொட்டியை நிரப்புகின்றன. ஏனில் அவ்விரு குழாய்களும் சேர்த்து அத்தொட்டியை நிரப்ப எடுத்துக் கொள்ளும் நேரம்
|
Answer
|
A மற்றும் B என்பவர்கள் 3:2 என்ற விகிதத்தில் தொழிலில் முதலீடு செய்கின்றனர். மொத்த லாபத்தில் 5% தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகிறது. A யின் பங்கு ரூ.855 எனில் மொத்த லாபம் என்ன?
|
Answer
|
விடுபட்ட எண்ணைக் கண்டறிக 11, 13, 17, 19, 23 ....... 29
|
Answer
|
கீதா தன்னுடைய வருமானத்தில் 25 % ஐ வாடகையாகக் கொடுக்கிறார். அவருடைய வருமானம் ரூ. 25,000 ஆக இருக்கும் போது, அவர் வாடகையாகக் கொடுக்கும் தொகை என்ன?
|
Answer
|
ஒரு விரைவு ரயில் வண்டி, 100 கி.மீ / மணி சராசரி வேகத்தில் செல்கி றது.ஒவ்வொரு 75 கி.மீ. துாரத்திற்கும் 3 நிமிடங்கள் நிற்கிறது எனில் 800 கி.மீ, தொலைவுள்ள சேர வேண்டிய இடத்தை அடைய எவ்வளவு நேரமாகும்
|
Answer
|