Easy Tutorial
For Competitive Exams

A மற்றும் B என்பவர்கள் 3:2 என்ற விகிதத்தில் தொழிலில் முதலீடு செய்கின்றனர். மொத்த லாபத்தில் 5% தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகிறது. A யின் பங்கு ரூ.855 எனில் மொத்த லாபம் என்ன?

1500
1420
1537.50
1575
Additional Questions

விடுபட்ட எண்ணைக் கண்டறிக 11, 13, 17, 19, 23 ....... 29

Answer

கீதா தன்னுடைய வருமானத்தில் 25 % ஐ வாடகையாகக் கொடுக்கிறார். அவருடைய வருமானம் ரூ. 25,000 ஆக இருக்கும் போது, அவர் வாடகையாகக் கொடுக்கும் தொகை என்ன?

Answer

ஒரு விரைவு ரயில் வண்டி, 100 கி.மீ / மணி சராசரி வேகத்தில் செல்கி றது.ஒவ்வொரு 75 கி.மீ. துாரத்திற்கும் 3 நிமிடங்கள் நிற்கிறது எனில் 800 கி.மீ, தொலைவுள்ள சேர வேண்டிய இடத்தை அடைய எவ்வளவு நேரமாகும்

Answer

அ மற்றும் ஆ, ஒரு வேலையை 10 நாட்களிலும், ஆ, மற்றும் இ, அதே வேலையை 15 நாட்களிலும், இ, மற்றும் அ, அதே வேலையை 18 நாட்களிலும் முடிப்பர். எனில் ஆ தனியே அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்.

Answer

28 லிட்டர் கலவையில் பாலும், நீரும் 5 ; 2 என்ற விகிதத்தில் உள்ளது. அக்கலவையுடன் 2 லிட்டர் நீர் சேர்த்தால் பால் மற்றும் நீரின் புதிய விகிதம்

Answer

12 பொருள்களின் வாங்கிய விலைக்கு, 10 பொருட்களின் விற்ற விலைக்கு சமம் எனில் இந்த வியாபாரத்தில் கிடைக்கும் லாப சதவீதம் என்ன

Answer

A ன் உயரமானது B ன் உயரத்தில் 25 சதவீதம் குறைவாக உள்ளது. எனில் Bன் உயரம் Aன் உயரத்தில் எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது.

Answer

ரூ. 414க்கு விற்கப்படும் ஒரு மேசையின் லாபம் 15 சதவீதம் எனில் அதன் வாங்கிய விலை என்ன ?

Answer

ஒரு எண்ணானது 13 ஆல் வகுக்கப் படும் போது மீதி 11 கிடைக்கிறது. அதே எண் 17 ஆல் வகுக்கப்படும் போது மீதி 9 கிடைக்கிறது. எனில் அந்த எண் யாது

Answer

7 சிலந்திகள், 7 கூடுகளை 7 நாட்களில் செய்தால்; 1 சிலந்தி 1 கூட்டினை எத்தனை நாளில் செய்யும்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us