39659.12 ஆண்கள் மற்றும் 16 சிறுவர்கள் ஒரு வேலையை 5 நாட்களில் செய்து முடிக்கின்றனர். 13 ஆண்கள் மற்றும் 24 சிறுவர்கள் அதே வேலையை 4 நாட்களில் செய்து முடிக்கின்றனர். ஆண் மற்றும் சிறுவனின் தினப்படி வேலை விகிதம் என்ன?
1:2
2:1
3:1
1:3
Explanation:
M=ஆண்கள், C=சிறுவர்கள்
(12M+16C)5=(13M+24C)4
60 M+80C=52M+96C
8M=16C
M/C=16/8
M:C=2:1
(12M+16C)5=(13M+24C)4
60 M+80C=52M+96C
8M=16C
M/C=16/8
M:C=2:1
39660.12 மீ x 6 மீ x 5மீ அளவிலான கன செவ்வக தானிய கிடங்கில், ஒரு மூட்டைக்கு 0.96 கன மீ அளவுள்ள இடம் தேவைப்படும் எனில், எத்தனை தானிய மூட்டைகளை சேமிக்கலாம்?
275
375
480
495
Explanation:
மூட்டைகளின் எண்ணிக்கை=தானிய கிடங்குகின் கன அளவு /முட்டையின் கன அளவு
=$\dfrac {12\times 6\times 5}{0.96}$
=375
=$\dfrac {12\times 6\times 5}{0.96}$
=375
39661.ரூ 1600 க்கு 2 ஆண்டுகள் நான்கு மாதத்தில் தனிவட்டியாக ரூ 252 கிடைக்கிறது எனில் தனிவட்டி விகிதம் எவ்வளவு?
6%
6 ¼%
6 ½%
6 ¾%
Explanation:
வட்டி வீதம் $R=\dfrac{SI \times 100}{P\times N}$
காலம் N=2 ஆண்டுகள் 4 மாதங்கள்
தனி வட்டி SI= ரூ 252
வட்டி வீதம் R=$\dfrac{SI\times 100}{P\times N}$
=$\dfrac{252 \times 100\times 12}{1600\times 28}$
R=$6 \dfrac {3}{4}%$
காலம் N=2 ஆண்டுகள் 4 மாதங்கள்
தனி வட்டி SI= ரூ 252
வட்டி வீதம் R=$\dfrac{SI\times 100}{P\times N}$
=$\dfrac{252 \times 100\times 12}{1600\times 28}$
R=$6 \dfrac {3}{4}%$
39662.ஒரு சட்டையின் விலை 15% அதிகரிக்கப்படுகிறது இதனால் ஒருவருக்கு சட்டைகள் விற்பனையாகவில்லை. பின்பு அச்சட்டையின் விலை 15% குறைக்கப்படுகிறது அதனால் அவருக்கு விற்பனை அதிகரிக்கிறது எனில் விலையில் ஏற்படும் மாற்றம் என்ன?
15% லாபம்
2.25% குறையும்
2.25% அதிகரிக்கும்
மாற்றம் இல்லை
Explanation:
ஒரே சதவீதம் அதிகரிக்கப்பட்டு பின் குறைந்தாலோ (அ) குறைக்கப்பட்டு பின் அதிகரித்தாலோR=$(\dfrac{x}{10})^2$
R குறையும்
$R=(\dfrac{15}{10})^2$
=2225/100
=2.25% குறைவு
R குறையும்
$R=(\dfrac{15}{10})^2$
=2225/100
=2.25% குறைவு
39663.ஒரு செவ்வக பூங்காவின் நீள அகல விகிதம் 3:2 ஒருவர் அந்த பூங்காவை சைக்கிளில் மணிக்கு 12கி.மீ வேகத்தில் 8 நிமிடங்களில் சுற்றி வந்தால் அப்பூங்காவின் பரப்பு என்ன?
15360ச மீ
30720ச மீ
153600ச மீ
307200ச மீ
Explanation:
சுற்றளவு(தொலைவு) =வேகம்$\times $காலம்
$=200\times 8=1600$ மீ
செவ்வகத்தின் சுற்றளவு =2(l+b)
=2(3x+2x)=10x
10x=1600 x=160
நீளம்=480மீ அகலம்=320மீ
செவ்வகத்தின் பரப்பளவு =$l\times b=480\times 320$
=153600சமீ
$=200\times 8=1600$ மீ
செவ்வகத்தின் சுற்றளவு =2(l+b)
=2(3x+2x)=10x
10x=1600 x=160
நீளம்=480மீ அகலம்=320மீ
செவ்வகத்தின் பரப்பளவு =$l\times b=480\times 320$
=153600சமீ
39664.ஒரு சதுர வயலை பயிரிட ஹெக்டேருக்கு ரூ 135 வீதம் மொத்தம் ரூ 1215 ஆகிறது மீ - க்கு 75 பைசா வீதம் வேலியிட ஆகும் செலவு என்ன?
ரூ.9000
ரூ.1800
ரூ.810
ரூ.900
Explanation:
சதுரத்தின் பரப்பளவு=$\dfrac{1215}{135}$=9ஹெக்டர்
பரப்பளவு=$9\times 10000$ மீ
பக்கம்=$3\times 100=300$மீ
வெளியிட ஆகும் செலவு= சுற்றளவு$\times $செலவு (மீ)
$=4 \times 300\times \dfrac{75}{100}$
=ரூ900
பரப்பளவு=$9\times 10000$ மீ
பக்கம்=$3\times 100=300$மீ
வெளியிட ஆகும் செலவு= சுற்றளவு$\times $செலவு (மீ)
$=4 \times 300\times \dfrac{75}{100}$
=ரூ900
39665.A மற்றும் B என்பன இரு குழாய்கள் முறையே 10 மணி மற்றும் 15 மணி நேரங்களில் ஒரு நீர்த் தொட்டியை நிரப்புகின்றன. ஏனில் அவ்விரு குழாய்களும் சேர்த்து அத்தொட்டியை நிரப்ப எடுத்துக் கொள்ளும் நேரம்
6 மணி
5 மணி
30 மணி
12 மணி
39666.A மற்றும் B என்பவர்கள் 3:2 என்ற விகிதத்தில் தொழிலில் முதலீடு செய்கின்றனர். மொத்த லாபத்தில் 5% தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகிறது. A யின் பங்கு ரூ.855 எனில் மொத்த லாபம் என்ன?
1500
1420
1537.50
1575
39668.கீதா தன்னுடைய வருமானத்தில் 25 % ஐ வாடகையாகக் கொடுக்கிறார். அவருடைய வருமானம் ரூ. 25,000 ஆக இருக்கும் போது, அவர் வாடகையாகக் கொடுக்கும் தொகை என்ன?
5250
6250
7250
8250
39669.ஒரு விரைவு ரயில் வண்டி, 100 கி.மீ / மணி சராசரி வேகத்தில் செல்கி றது.ஒவ்வொரு 75 கி.மீ. துாரத்திற்கும் 3 நிமிடங்கள் நிற்கிறது எனில் 800 கி.மீ, தொலைவுள்ள சேர வேண்டிய இடத்தை அடைய எவ்வளவு நேரமாகும்
6 மணி 21 நிமிடம்
6 மணி 24 நிமிடம்
8 மணி 27 நிமிடம்
8 மணி 230 நிமிடம்
39670.அ மற்றும் ஆ, ஒரு வேலையை 10 நாட்களிலும், ஆ, மற்றும் இ, அதே வேலையை 15 நாட்களிலும், இ, மற்றும் அ, அதே வேலையை 18 நாட்களிலும் முடிப்பர். எனில் ஆ தனியே அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்.
30 நாட்கள்
20 நாட்கள்
12 நாட்கள்
18 நாட்கள்
39671.28 லிட்டர் கலவையில் பாலும், நீரும் 5 ; 2 என்ற விகிதத்தில் உள்ளது. அக்கலவையுடன் 2 லிட்டர் நீர் சேர்த்தால் பால் மற்றும் நீரின் புதிய விகிதம்
2:1
1:2
2:3
1:3
39672.12 பொருள்களின் வாங்கிய விலைக்கு, 10 பொருட்களின் விற்ற விலைக்கு சமம் எனில் இந்த வியாபாரத்தில் கிடைக்கும் லாப சதவீதம் என்ன
18%
16 66%
20%
25%
39673.A ன் உயரமானது B ன் உயரத்தில் 25 சதவீதம் குறைவாக உள்ளது. எனில் Bன் உயரம் Aன் உயரத்தில் எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது.
50%
45%
22.33%
33.33%
39674.ரூ. 414க்கு விற்கப்படும் ஒரு மேசையின் லாபம் 15 சதவீதம் எனில் அதன் வாங்கிய விலை என்ன ?
ரூ.400
ரூ.314
ரூ. 326
ரூ.360
39675.ஒரு எண்ணானது 13 ஆல் வகுக்கப் படும் போது மீதி 11 கிடைக்கிறது. அதே எண் 17 ஆல் வகுக்கப்படும் போது மீதி 9 கிடைக்கிறது. எனில் அந்த எண் யாது
339
369
349
359
39676.7 சிலந்திகள், 7 கூடுகளை 7 நாட்களில் செய்தால்; 1 சிலந்தி 1 கூட்டினை எத்தனை நாளில் செய்யும்
1
7/2
7
49
39677.210 மீட்டர் நீளமுள்ள ரயில், எதிர் திசையில் 9 கி.மீ. /மணி வேகத்தில் ஓடிவரும் ஒரு நபரை 6 விநாடிகளில் கடக்கிறது. எனில் ரயிலின் வேகம் என்ன
98 கி.மீ. / மணி
97 கி.மீ. / மணி
107 கி.மீ. / மணி
117 கி.மீ. / மணி
39678.13 போட்டிகளில் ஒரு கிரிக்கெட் வீரரின் சராசரி ரன்கள் 42 முதல் ஐந்து போட்டிகளில் சராசரி ரன்கள் 54. எனில் கடைசி எட்டு போட்டிகளின் சராசரி ரன்கள் எவ்வளவு
36.5
34.5
35.4 F
38.5
- பரப்பளவு & சுற்றளவு
- சதவீதம் (Percentage)
- எண்கள் (Numbers)
- இலாபம் மற்றும் நட்டம் (Profit and Loss)
- சுருக்குதல் (Simplification)
- வயது (Age)
- சராசரி (Average)
- மீ.பொ.வ மற்றும் மீ.சி.ம(H.C.F and L.C.M)
- நேரம் மற்றும் வேலை(time and work)
- விகிதம் மற்றும் விகிதாச்சாரம் (Ratio and Proportions)
- தனிவட்டி(Simple Interest)
- கூட்டு வட்டி (Compound Interest)
- BODMAS
- Question & Answer - Part 1
- Question & Answer - Part 2
- Question & Answer - Part 3