28 லிட்டர் கலவையில் பாலும், நீரும் 5 ; 2 என்ற விகிதத்தில் உள்ளது. அக்கலவையுடன் 2 லிட்டர் நீர் சேர்த்தால் பால் மற்றும் நீரின் புதிய விகிதம்
12 பொருள்களின் வாங்கிய விலைக்கு, 10 பொருட்களின் விற்ற விலைக்கு சமம் எனில் இந்த வியாபாரத்தில் கிடைக்கும் லாப சதவீதம் என்ன |
Answer |
A ன் உயரமானது B ன் உயரத்தில் 25 சதவீதம் குறைவாக உள்ளது. எனில் Bன் உயரம் Aன் உயரத்தில் எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது. |
Answer |
ரூ. 414க்கு விற்கப்படும் ஒரு மேசையின் லாபம் 15 சதவீதம் எனில் அதன் வாங்கிய விலை என்ன ? |
Answer |
ஒரு எண்ணானது 13 ஆல் வகுக்கப் படும் போது மீதி 11 கிடைக்கிறது. அதே எண் 17 ஆல் வகுக்கப்படும் போது மீதி 9 கிடைக்கிறது. எனில் அந்த எண் யாது |
Answer |
7 சிலந்திகள், 7 கூடுகளை 7 நாட்களில் செய்தால்; 1 சிலந்தி 1 கூட்டினை எத்தனை நாளில் செய்யும் |
Answer |
210 மீட்டர் நீளமுள்ள ரயில், எதிர் திசையில் 9 கி.மீ. /மணி வேகத்தில் ஓடிவரும் ஒரு நபரை 6 விநாடிகளில் கடக்கிறது. எனில் ரயிலின் வேகம் என்ன |
Answer |
13 போட்டிகளில் ஒரு கிரிக்கெட் வீரரின் சராசரி ரன்கள் 42 முதல் ஐந்து போட்டிகளில் சராசரி ரன்கள் 54. எனில் கடைசி எட்டு போட்டிகளின் சராசரி ரன்கள் எவ்வளவு |
Answer |
[973/14] / 5 *11=? |
Answer |
22 *22 + 2 *22* 35 + 35 * 35 = ? |
Answer |
ஒரு வியாபாரத்தில் A மற்றும் B க்கு கிடைத்த லாப விகிதம் B மற்றும் C க்கு கிடைத்த லாப விகிதத்திற்கு நிகரானது. A க்கு 2,500 ரூபாயும், C க்கு 3,600 ரூபாயும் கிடைத்தால், B க்கு கிடைத்த ரூபாயின் மதிப்பு என்ன |
Answer |