Easy Tutorial
For Competitive Exams

13 போட்டிகளில் ஒரு கிரிக்கெட் வீரரின் சராசரி ரன்கள் 42 முதல் ஐந்து போட்டிகளில் சராசரி ரன்கள் 54. எனில் கடைசி எட்டு போட்டிகளின் சராசரி ரன்கள் எவ்வளவு

36.5
34.5
35.4 F
38.5
Additional Questions

[973/14] / 5 *11=?

Answer

22 *22 + 2 *22* 35 + 35 * 35 = ?

Answer

ஒரு வியாபாரத்தில் A மற்றும் B க்கு கிடைத்த லாப விகிதம் B மற்றும் C க்கு கிடைத்த லாப விகிதத்திற்கு நிகரானது. A க்கு 2,500 ரூபாயும், C க்கு 3,600 ரூபாயும் கிடைத்தால், B க்கு கிடைத்த ரூபாயின் மதிப்பு என்ன

Answer

ஒரு பண்ணையில் 5 எக்டேர் நிலத்தில் 29,800 கிலோ கத்தரிக்காய் விளைந்தது. சராசரியாக ஒரு எக்டேர் நிலத்தில் எத்தனை கிலோகத்தரிக்காய் விளைந்திருக்கும்

Answer

ஒருவர் 16 வருடங்களுக்கு முன் இருந்த வயதை விட, ஐந்து மடங்கு அதிகமாக 18 வருடங்கள் கழித்து இருந்தால், தற்போது அவருக்கு என்ன வயது

Answer

ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்களில் நிரப்புகின்றது. மற்றொரு குழாய் 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால், அத்தொட்டி எத்தனைநிமிடங்களில் நிரப்பப்படும்.

Answer

ஒரு எண்ணை ஆல் வகுத்து அதனுடன் 5ஐக் கூட்டக் கிடைப்பது 10. எனில், அந்த எண்ணைக் காண்க

Answer

இரண்டு ரயில்களின் வேகத்தின் விகிதம் 7 : 8. இரண்டாவது ரயில் 400 கி.மீ, துாரத்தை 4 மணி நேரத்தில் கடக்கிறது எனில், முதல ரயிலின் வேகம் என்ன

Answer

ஒரு மளிகை வியாபாரியின் 5 மாத விற்பனை ரூ. 8435, ரூ. 6927, ரூ. 6855, ! ரூ. 7230 மற்றும் ரூ.8582 - 8 மாத முடிவில் அவரது சராசரி விற்பனை ரூ. 8500 எனில், அவர் 5வது மாதம் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும்.

Answer

3 ஆண்டுகளுக்கு முன் கணவர், மனைவி, குழந்தை ஆகிய மூவரின் சராசரி வயது 27 அதே போல் 5 ஆண்டு களுக்கு முன் மனைவி மற்றும் குழந்தையின் சராசரி வயது 20. எனில், கணவரின் தற்போ தைய வயது என்ன

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us