இரண்டு ரயில்களின் வேகத்தின் விகிதம் 7 : 8. இரண்டாவது ரயில் 400 கி.மீ, துாரத்தை 4 மணி நேரத்தில் கடக்கிறது எனில், முதல ரயிலின் வேகம் என்ன
ஒரு மளிகை வியாபாரியின் 5 மாத விற்பனை ரூ. 8435, ரூ. 6927, ரூ. 6855, ! ரூ. 7230 மற்றும் ரூ.8582 - 8 மாத முடிவில் அவரது சராசரி விற்பனை ரூ. 8500 எனில், அவர் 5வது மாதம் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும். |
Answer |
3 ஆண்டுகளுக்கு முன் கணவர், மனைவி, குழந்தை ஆகிய மூவரின் சராசரி வயது 27 அதே போல் 5 ஆண்டு களுக்கு முன் மனைவி மற்றும் குழந்தையின் சராசரி வயது 20. எனில், கணவரின் தற்போ தைய வயது என்ன |
Answer |
ஒரு ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 9. அந்த எண்ணுடன் 45 ஐ கூட்டினால் கிடைக்கும் எண், அவ்வெண்ணின் மாற்று ஆகும். எனில், அந்த ஈரிலக்க எண்ணைக் காண்க |
Answer |
ஒரு ரயில் வண்டி 80 மீட்டர் நீளமுள்ள பிளாட்பாரத்தை 20 வினாடிகளிலும், பிளாட் பாரத்தில் நிற்கும் ஒரு மனிதனை 12 வினாடி : களிலும் கடக்கிறது எனில், அதன் வேகம் |
Answer |
21 செ.மீ விட்டமாகக் கொண்ட வட்டத்தின் சுற்றளவு காண்க |
Answer |
ஒரு கிராமத்தில் உள்ள 10000 பேரில் 40 சதவீதம் பேர் அரசுப் பணியில் உள்ளனர். மீதி பேர் சுயதொழில் செய்கின்றனர். எனில் அரசுப் பணி மற்றும் சுயதொழில் செய்ய வர்கள் இடையே உள்ள விகிதம் என்ன |
Answer |
3 : 27 :: 4 : ? |
Answer |
4, 15, 16, ?, 36, 63, 64. |
Answer |
சுரேஷ் ஒரு நாளைக்கு 450 மி.லி., பால் பயன்படுத்துகிறான். எனில் 2 வாரத்துக்கு, எத்தனை லிட்டர் பால் பயன்படுத்துவான் |
Answer |
இரண்டு எண்களின் கூடுதல் 78.47, ஒரு எண் 42.94 எனில், மற்றொரு எண்ணைக் காண்க, |
Answer |