4, 15, 16, ?, 36, 63, 64.
சுரேஷ் ஒரு நாளைக்கு 450 மி.லி., பால் பயன்படுத்துகிறான். எனில் 2 வாரத்துக்கு, எத்தனை லிட்டர் பால் பயன்படுத்துவான் |
Answer |
இரண்டு எண்களின் கூடுதல் 78.47, ஒரு எண் 42.94 எனில், மற்றொரு எண்ணைக் காண்க, |
Answer |
12 மாணவர்களுக்குச் சீருடை வழங்க 3000 ரூபாய் செலவாகும் எனில், 1250 ரூபாய்க்கு எத்தனை மாணவர்களுக்குச் சீருடை வழங்கலாம் |
Answer |
ஒரு வகுப்பில் உள்ள 20 மாணவர்களின் சராசரி உயரம் 180 செ.மீ. எனக் கணக்கி டப்பட்டது. சரிபார்க்கும் போது 152 செ.மீ. என்பதை 132 செ.மீ, என தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிய வந்தது. சராசரி உயரம் காணவும். |
Answer |
ஒரு கார் முதல் 30 கி.மீ. தூரத்தை 15 கி.மீ மணி என்ற வேக விகிதத்திலும், அடுத்த 50 கி.மீ துாரத்தினை 25 கி.மீ./ மணி என்ற வேக விகிதத்திலும் ஓடுகின்றது. மொத்த பயண துாரத்தில் அது ஓடிய சராசரி வேகவிகிதம் என்ன |
Answer |
வேறுபட்ட ஒன்றை தேர்வு செய்க |
Answer |
இப்போது என் வயது, என் மகனின் வயதைப் போல் 4 மடங்கு. இப்போது என் வயது 4 எனில், என் மகனின் வயது என்ன |
Answer |
ரூ.1200 எத்தனை ஆண்டுகளில், 10% வீதம் ரூ. 500 வட்டியைக் கொடுக்கும் |
Answer |
நளினிபுத்தகக்கடையில் ஒரே விலையில் 12 புத்தகங்கள் வாங்கினாள். கடைக் காரரிடம் ரூ. 100 கொடுத்தாள். கடைக் காரரிடம் மீதி ரூ. 4 பெற்றாள். எனில் ஒரு புத்தகத்தின் விலை என்ன |
Answer |
எந்த மிகச்சிறிய எண்ணை 23, 4, 5, 8 இவற்றால் தனித்தனியே வகுக்கும் போது 1 மீதி கிடைக்கும் |
Answer |