Easy Tutorial
For Competitive Exams

நளினிபுத்தகக்கடையில் ஒரே விலையில் 12 புத்தகங்கள் வாங்கினாள். கடைக் காரரிடம் ரூ. 100 கொடுத்தாள். கடைக் காரரிடம் மீதி ரூ. 4 பெற்றாள். எனில் ஒரு புத்தகத்தின் விலை என்ன

7
6
8
9
Additional Questions

எந்த மிகச்சிறிய எண்ணை 23, 4, 5, 8 இவற்றால் தனித்தனியே வகுக்கும் போது 1 மீதி கிடைக்கும்

Answer

ஒரு சதுரத்தின் சுற்றுளவு 40 செ.மீ, அதன் பரப்பளவு என்ன?

Answer

செங்கோண முக்கோணத்தின் மிக நீளமான பக்கம் எது

Answer

ஒரு வேலையை 16 ஆட்கள், 3 மணி நேரத்தில் முடிக்க முடியும் எனில், அதே வேலையை 5 ஆட்கள் எத்தனை மணி
நேரத்தில் முடிக்க முடியும்

Answer

அ, ஆ என்ற 2 பைப்புகள் ஒரு தண்ணிர் தொட்டியை முறையே 20 நிமிடங்கள், 30 நிமிடங்களில் நிரப்புகின்றன. எனில் 2 பைப்புகளும் ஒரே நேரத்தில் திறந்து விடும் போது, எத்தனை நிமிடங்களில் அதே தண்ணிர்த் தொட்டியை நிரப்பும்

Answer

பிரியா ரூ. 2370க்கு ஒரு சூட்கேஸ் வாங்கினார். இதில் 5 சதவீத மதிப்புக்கூட்டு வரி சேர்ந்துள்ளது. மதிப்புக்கூட்டு வரியை சேர்க்கும் முன்னர் அதன் விலை எவ்வளவு

Answer

540 மீ நீளமுள்ள ஒரு ரயில், 180 மீ குகையை 8 கி.மீ./மணி வேகத்தில் கடக்கிறது. ரயில் குகையைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு

Answer

கீழ்க்கண்டவற்றுள் எது தவறான எண்

Answer

தாயின் வயதுக்கும் அவளின் இரண்டு மகள்களின் கூடுதல் வயதிற்கும் உள்ள வித்தியாசம் 6, இரண்டு மகள்களின் சராசரி வயது 22 எனில், தாயின் வயது என்ன

Answer

704 ஐ எந்த சிறிய எண்ணால் வகுக்க அவை முழு கன எண்ணாகும்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us