Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்டவற்றுள் எது தவறான எண்

63, 7
28, 4
35, 5
56, 8
Additional Questions

தாயின் வயதுக்கும் அவளின் இரண்டு மகள்களின் கூடுதல் வயதிற்கும் உள்ள வித்தியாசம் 6, இரண்டு மகள்களின் சராசரி வயது 22 எனில், தாயின் வயது என்ன

Answer

704 ஐ எந்த சிறிய எண்ணால் வகுக்க அவை முழு கன எண்ணாகும்

Answer

ஓர் எண்ணின் 3 மடங்கிலிருந்து ஜே கழித்தால் 18 கிடைக்கும் எனில், அந்த எண்ணை கண்டுபிடி

Answer

9 மாதத்திற்கும், 1 வருடத்திற்கும் இடை யேயான விகிதத்தை கண்டுபிடி

Answer

ஒரு கடைக்காரர் 100 பேனாக்களை 250 ரூபாய்க்கு வாங்குகிறார்.ஒரு பேனா ரூபாய் 4 க்கு விற்கிறார்.லாப சதவீதத்தை கண்டுபிடி

Answer

8 நபர்களின் சராசரி எடை, ஒரு நபர் புதிதாக சேரும் போது 2.5 கிலோ அதிகரித்து 65 : ஆக உயர்கிறது. எனில் புதிதாக சேர்ந்தவரின் எடை என்ன ?

Answer

45% x 816 - 23% * ? = 240,7

Answer

நான்கு தொடர்ச்சியான இரட்டைப்படை எண்களின் கூடுதல் 80. எனில் இரண்டு மற்றும் நான்காவது எண்ணின் பெருக்கற்பலன் என்ன

Answer

கீழ்க்கண்ட எந்த சிறிய எண்ணை சேர்க்கும் போது, 3500 ஒரு சரியானவர்க்கமூலமாக மாறும் :

Answer

ஒரு கேண்டீனுக்கு ஒரு வாரத்துக்கு 21 ! டஜன் வழைப்பழம் தேவைப்படுகிறது. எனில் 54 நாட்களுக்கு எத்தனை டஜன் வாழைப்பழம் தேவைப்படும்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us