9 மாதத்திற்கும், 1 வருடத்திற்கும் இடை யேயான விகிதத்தை கண்டுபிடி
ஒரு கடைக்காரர் 100 பேனாக்களை 250 ரூபாய்க்கு வாங்குகிறார்.ஒரு பேனா ரூபாய் 4 க்கு விற்கிறார்.லாப சதவீதத்தை கண்டுபிடி |
Answer |
8 நபர்களின் சராசரி எடை, ஒரு நபர் புதிதாக சேரும் போது 2.5 கிலோ அதிகரித்து 65 : ஆக உயர்கிறது. எனில் புதிதாக சேர்ந்தவரின் எடை என்ன ? |
Answer |
45% x 816 - 23% * ? = 240,7 |
Answer |
நான்கு தொடர்ச்சியான இரட்டைப்படை எண்களின் கூடுதல் 80. எனில் இரண்டு மற்றும் நான்காவது எண்ணின் பெருக்கற்பலன் என்ன |
Answer |
கீழ்க்கண்ட எந்த சிறிய எண்ணை சேர்க்கும் போது, 3500 ஒரு சரியானவர்க்கமூலமாக மாறும் : |
Answer |
ஒரு கேண்டீனுக்கு ஒரு வாரத்துக்கு 21 ! டஜன் வழைப்பழம் தேவைப்படுகிறது. எனில் 54 நாட்களுக்கு எத்தனை டஜன் வாழைப்பழம் தேவைப்படும் |
Answer |
ஒருவர் 6,420 ரூபாயை, 7 சதவீத தனி வட்டி : வீதத்தில், 4 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறார். எனில் அவர் பெறும் வட்டி எவ்வளவு. |
Answer |
ஒரு நிறுவனத்தில் 1558 பேர் வேலை பார்க்கின்றனர். அதில் 25 சதவீதம் பேர் பதவி உயர்வு பெறுகின்றனர். எனில் பதவி உயர்வு பெறாதவர்கள் எத்தனை பெயர் |
Answer |
ரூபாய் 50,187, சமமாக 32 நபர்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது. எனில் ஒருவருக்கு எவ்வளவு ரூபாய் கிடைக்கும். |
Answer |
ஒரு பள்ளியில் 3250 பேர் படிக்கின்றனர். இதில் 1495 பேர் மாணவிகள். எனில் மொத்த எண்ணிக்கையில், மாணவர்களின் விகிதம் என்ன ? |
Answer |