ஒரு நிறுவனத்தில் 1558 பேர் வேலை பார்க்கின்றனர். அதில் 25 சதவீதம் பேர் பதவி உயர்வு பெறுகின்றனர். எனில் பதவி உயர்வு பெறாதவர்கள் எத்தனை பெயர்
ரூபாய் 50,187, சமமாக 32 நபர்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது. எனில் ஒருவருக்கு எவ்வளவு ரூபாய் கிடைக்கும். |
Answer |
ஒரு பள்ளியில் 3250 பேர் படிக்கின்றனர். இதில் 1495 பேர் மாணவிகள். எனில் மொத்த எண்ணிக்கையில், மாணவர்களின் விகிதம் என்ன ? |
Answer |
ஏதோ ஒரு அடிப்படையில் MEADOWS என்பது RVNENFB என எழுதப்படுகிறது. எனில் PRIESTS என்பது எவ்வாறு எழுதப்படும் ? |
Answer |
BAKE என்பது 3@#7 எனவும், BIND என்பது 342% எனவும் குறிக்கப்படுகிறது. எனில் DEAN என்பது எப்படி குறிக்கப்படும் |
Answer |
சுரேஷ் ஒரு நாளைக்கு 450 மி.லி., பால் பயன்படுத்துகிறான். எனில் 2 வாரத்துக்கு, எத்தனை லிட்டர் பால் பயன்படுத்துவான் |
Answer |
கடந்தாண்டு அஜய் 170 மரங்களை நட்டார். இந்தாண்டு 40 சதவீதம் அதிகமாக நட்டார். எனில், இந்தாண்டு எத்தனை மரங்கள் : கட்டிருப்பார். |
Answer |
கீழ்க்காணும் எண் வரிசையில், அடுத்த எண் யாது |
Answer |
5, 9, 17, 33, 65 |
Answer |
முதல் 10 ஒற்றை இலக்கங்களின் கூட்டுத் தொகை |
Answer |
நான்கு வருடங்களுக்கு முன்பு கீதாவின் வயது, பிரியாவின் வயதில் மூன்றில் ஒரு பங்கு தற்பொழுது கீதாவின் வயது 20. எனில் பிரியாவின் தற்போதைய வயது என்ன? |
Answer |