நான்கு வருடங்களுக்கு முன்பு கீதாவின் வயது, பிரியாவின் வயதில் மூன்றில் ஒரு பங்கு தற்பொழுது கீதாவின் வயது 20. எனில் பிரியாவின் தற்போதைய வயது என்ன?
முதல் 91 இயல் எண்களின் சராசரி என்ன? |
Answer |
5 ஆட்கள் சேர்ந்து ஒரு வேலையை செய்வதற்கு 2 மணி நேரம் ஆகிறது. எனில், அதே வேலையை 12 ஆட்கள் செய்வதற்கு எத்தனை மணி நேரம் ஆகும்? |
Answer |
திங்கள், வியாழன் எனப்படுகிறது;வியாழன், ஞாயிறு எனப்படுகிறது, ஞாயிறு , வெள்ளி எனப்படுகிறது; வெள்ளி,செவ்வாய் எனப்படுகிறது. எனில் வாரத்தின் முதல் நாள் எது? |
Answer |
இரு எண்களின் கூடுதல் 25, வித்தியாசம் 15. எனில், அந்த எண்கள் யாவை? |
Answer |
ஒரு வரிசையில் ராம் என்பவர் இடமிருந்து 14 வது இடத்திலும் வலமிருந்து 22வது இடத்திலும் இருந்தார் எனில் அவ்வரிசையிலுள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை |
Answer |
12 ஆண்கள் மற்றும் 16 சிறுவர்கள் ஒரு வேலையை 5 நாட்களில் செய்து முடிக்கின்றனர். 13 ஆண்கள் மற்றும் 24 சிறுவர்கள் அதே வேலையை 4 நாட்களில் செய்து முடிக்கின்றனர். ஆண் மற்றும் சிறுவனின் தினப்படி வேலை விகிதம் என்ன? |
Answer |
12 மீ x 6 மீ x 5மீ அளவிலான கன செவ்வக தானிய கிடங்கில், ஒரு மூட்டைக்கு 0.96 கன மீ அளவுள்ள இடம் தேவைப்படும் எனில், எத்தனை தானிய மூட்டைகளை சேமிக்கலாம்? |
Answer |
ரூ 1600 க்கு 2 ஆண்டுகள் நான்கு மாதத்தில் தனிவட்டியாக ரூ 252 கிடைக்கிறது எனில் தனிவட்டி விகிதம் எவ்வளவு? |
Answer |
ஒரு சட்டையின் விலை 15% அதிகரிக்கப்படுகிறது இதனால் ஒருவருக்கு சட்டைகள் விற்பனையாகவில்லை. பின்பு அச்சட்டையின் விலை 15% குறைக்கப்படுகிறது அதனால் அவருக்கு விற்பனை அதிகரிக்கிறது எனில் விலையில் ஏற்படும் மாற்றம் என்ன? |
Answer |
ஒரு செவ்வக பூங்காவின் நீள அகல விகிதம் 3:2 ஒருவர் அந்த பூங்காவை சைக்கிளில் மணிக்கு 12கி.மீ வேகத்தில் 8 நிமிடங்களில் சுற்றி வந்தால் அப்பூங்காவின் பரப்பு என்ன? |
Answer |