Easy Tutorial
For Competitive Exams

முதல் 10 ஒற்றை இலக்கங்களின் கூட்டுத் தொகை

15
25
100
18
Additional Questions

நான்கு வருடங்களுக்கு முன்பு கீதாவின் வயது, பிரியாவின் வயதில் மூன்றில் ஒரு பங்கு தற்பொழுது கீதாவின் வயது 20. எனில் பிரியாவின் தற்போதைய வயது என்ன?

Answer

முதல் 91 இயல் எண்களின் சராசரி என்ன?

Answer

5 ஆட்கள் சேர்ந்து ஒரு வேலையை செய்வதற்கு 2 மணி நேரம் ஆகிறது. எனில், அதே வேலையை 12 ஆட்கள் செய்வதற்கு எத்தனை மணி நேரம் ஆகும்?

Answer

திங்கள், வியாழன் எனப்படுகிறது;வியாழன், ஞாயிறு எனப்படுகிறது, ஞாயிறு , வெள்ளி எனப்படுகிறது; வெள்ளி,செவ்வாய் எனப்படுகிறது. எனில் வாரத்தின் முதல் நாள் எது?

Answer

இரு எண்களின் கூடுதல் 25, வித்தியாசம் 15. எனில், அந்த எண்கள் யாவை?

Answer

ஒரு வரிசையில் ராம் என்பவர் இடமிருந்து 14 வது இடத்திலும் வலமிருந்து 22வது இடத்திலும் இருந்தார் எனில் அவ்வரிசையிலுள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை

Answer

12 ஆண்கள் மற்றும் 16 சிறுவர்கள் ஒரு வேலையை 5 நாட்களில் செய்து முடிக்கின்றனர். 13 ஆண்கள் மற்றும் 24 சிறுவர்கள் அதே வேலையை 4 நாட்களில் செய்து முடிக்கின்றனர். ஆண் மற்றும் சிறுவனின் தினப்படி வேலை விகிதம் என்ன?

Answer

12 மீ x 6 மீ x 5மீ அளவிலான கன செவ்வக தானிய கிடங்கில், ஒரு மூட்டைக்கு 0.96 கன மீ அளவுள்ள இடம் தேவைப்படும் எனில், எத்தனை தானிய மூட்டைகளை சேமிக்கலாம்?

Answer

ரூ 1600 க்கு 2 ஆண்டுகள் நான்கு மாதத்தில் தனிவட்டியாக ரூ 252 கிடைக்கிறது எனில் தனிவட்டி விகிதம் எவ்வளவு?

Answer

ஒரு சட்டையின் விலை 15% அதிகரிக்கப்படுகிறது இதனால் ஒருவருக்கு சட்டைகள் விற்பனையாகவில்லை. பின்பு அச்சட்டையின் விலை 15% குறைக்கப்படுகிறது அதனால் அவருக்கு விற்பனை அதிகரிக்கிறது எனில் விலையில் ஏற்படும் மாற்றம் என்ன?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us