சுரேஷ் ஒரு நாளைக்கு 450 மி.லி., பால் பயன்படுத்துகிறான். எனில் 2 வாரத்துக்கு, எத்தனை லிட்டர் பால் பயன்படுத்துவான்
கடந்தாண்டு அஜய் 170 மரங்களை நட்டார். இந்தாண்டு 40 சதவீதம் அதிகமாக நட்டார். எனில், இந்தாண்டு எத்தனை மரங்கள் : கட்டிருப்பார். |
Answer |
கீழ்க்காணும் எண் வரிசையில், அடுத்த எண் யாது |
Answer |
5, 9, 17, 33, 65 |
Answer |
முதல் 10 ஒற்றை இலக்கங்களின் கூட்டுத் தொகை |
Answer |
நான்கு வருடங்களுக்கு முன்பு கீதாவின் வயது, பிரியாவின் வயதில் மூன்றில் ஒரு பங்கு தற்பொழுது கீதாவின் வயது 20. எனில் பிரியாவின் தற்போதைய வயது என்ன? |
Answer |
முதல் 91 இயல் எண்களின் சராசரி என்ன? |
Answer |
5 ஆட்கள் சேர்ந்து ஒரு வேலையை செய்வதற்கு 2 மணி நேரம் ஆகிறது. எனில், அதே வேலையை 12 ஆட்கள் செய்வதற்கு எத்தனை மணி நேரம் ஆகும்? |
Answer |
திங்கள், வியாழன் எனப்படுகிறது;வியாழன், ஞாயிறு எனப்படுகிறது, ஞாயிறு , வெள்ளி எனப்படுகிறது; வெள்ளி,செவ்வாய் எனப்படுகிறது. எனில் வாரத்தின் முதல் நாள் எது? |
Answer |
இரு எண்களின் கூடுதல் 25, வித்தியாசம் 15. எனில், அந்த எண்கள் யாவை? |
Answer |
ஒரு வரிசையில் ராம் என்பவர் இடமிருந்து 14 வது இடத்திலும் வலமிருந்து 22வது இடத்திலும் இருந்தார் எனில் அவ்வரிசையிலுள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை |
Answer |