ஒருவர் 6,420 ரூபாயை, 7 சதவீத தனி வட்டி : வீதத்தில், 4 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறார். எனில் அவர் பெறும் வட்டி எவ்வளவு.
ஒரு நிறுவனத்தில் 1558 பேர் வேலை பார்க்கின்றனர். அதில் 25 சதவீதம் பேர் பதவி உயர்வு பெறுகின்றனர். எனில் பதவி உயர்வு பெறாதவர்கள் எத்தனை பெயர் |
Answer |
ரூபாய் 50,187, சமமாக 32 நபர்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது. எனில் ஒருவருக்கு எவ்வளவு ரூபாய் கிடைக்கும். |
Answer |
ஒரு பள்ளியில் 3250 பேர் படிக்கின்றனர். இதில் 1495 பேர் மாணவிகள். எனில் மொத்த எண்ணிக்கையில், மாணவர்களின் விகிதம் என்ன ? |
Answer |
ஏதோ ஒரு அடிப்படையில் MEADOWS என்பது RVNENFB என எழுதப்படுகிறது. எனில் PRIESTS என்பது எவ்வாறு எழுதப்படும் ? |
Answer |
BAKE என்பது 3@#7 எனவும், BIND என்பது 342% எனவும் குறிக்கப்படுகிறது. எனில் DEAN என்பது எப்படி குறிக்கப்படும் |
Answer |
சுரேஷ் ஒரு நாளைக்கு 450 மி.லி., பால் பயன்படுத்துகிறான். எனில் 2 வாரத்துக்கு, எத்தனை லிட்டர் பால் பயன்படுத்துவான் |
Answer |
கடந்தாண்டு அஜய் 170 மரங்களை நட்டார். இந்தாண்டு 40 சதவீதம் அதிகமாக நட்டார். எனில், இந்தாண்டு எத்தனை மரங்கள் : கட்டிருப்பார். |
Answer |
கீழ்க்காணும் எண் வரிசையில், அடுத்த எண் யாது |
Answer |
5, 9, 17, 33, 65 |
Answer |
முதல் 10 ஒற்றை இலக்கங்களின் கூட்டுத் தொகை |
Answer |