செங்கோண முக்கோணத்தின் மிக நீளமான பக்கம் எது
ஒரு வேலையை 16 ஆட்கள், 3 மணி நேரத்தில் முடிக்க முடியும் எனில், அதே வேலையை 5 ஆட்கள் எத்தனை மணி |
Answer |
அ, ஆ என்ற 2 பைப்புகள் ஒரு தண்ணிர் தொட்டியை முறையே 20 நிமிடங்கள், 30 நிமிடங்களில் நிரப்புகின்றன. எனில் 2 பைப்புகளும் ஒரே நேரத்தில் திறந்து விடும் போது, எத்தனை நிமிடங்களில் அதே தண்ணிர்த் தொட்டியை நிரப்பும் |
Answer |
பிரியா ரூ. 2370க்கு ஒரு சூட்கேஸ் வாங்கினார். இதில் 5 சதவீத மதிப்புக்கூட்டு வரி சேர்ந்துள்ளது. மதிப்புக்கூட்டு வரியை சேர்க்கும் முன்னர் அதன் விலை எவ்வளவு |
Answer |
540 மீ நீளமுள்ள ஒரு ரயில், 180 மீ குகையை 8 கி.மீ./மணி வேகத்தில் கடக்கிறது. ரயில் குகையைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் எது தவறான எண் |
Answer |
தாயின் வயதுக்கும் அவளின் இரண்டு மகள்களின் கூடுதல் வயதிற்கும் உள்ள வித்தியாசம் 6, இரண்டு மகள்களின் சராசரி வயது 22 எனில், தாயின் வயது என்ன |
Answer |
704 ஐ எந்த சிறிய எண்ணால் வகுக்க அவை முழு கன எண்ணாகும் |
Answer |
ஓர் எண்ணின் 3 மடங்கிலிருந்து ஜே கழித்தால் 18 கிடைக்கும் எனில், அந்த எண்ணை கண்டுபிடி |
Answer |
9 மாதத்திற்கும், 1 வருடத்திற்கும் இடை யேயான விகிதத்தை கண்டுபிடி |
Answer |
ஒரு கடைக்காரர் 100 பேனாக்களை 250 ரூபாய்க்கு வாங்குகிறார்.ஒரு பேனா ரூபாய் 4 க்கு விற்கிறார்.லாப சதவீதத்தை கண்டுபிடி |
Answer |