Easy Tutorial
For Competitive Exams

ஒரு கிராமத்தில் உள்ள 10000 பேரில் 40 சதவீதம் பேர் அரசுப் பணியில் உள்ளனர். மீதி பேர் சுயதொழில் செய்கின்றனர். எனில் அரசுப் பணி மற்றும் சுயதொழில் செய்ய வர்கள் இடையே உள்ள விகிதம் என்ன

2 : 5
3 : 5
2 : 3
3 : 2
Additional Questions

3 : 27 :: 4 : ?

Answer

4, 15, 16, ?, 36, 63, 64.

Answer

சுரேஷ் ஒரு நாளைக்கு 450 மி.லி., பால் பயன்படுத்துகிறான். எனில் 2 வாரத்துக்கு, எத்தனை லிட்டர் பால் பயன்படுத்துவான்

Answer

இரண்டு எண்களின் கூடுதல் 78.47, ஒரு எண் 42.94 எனில், மற்றொரு எண்ணைக் காண்க,

Answer

12 மாணவர்களுக்குச் சீருடை வழங்க 3000 ரூபாய் செலவாகும் எனில், 1250 ரூபாய்க்கு எத்தனை மாணவர்களுக்குச் சீருடை வழங்கலாம்

Answer

ஒரு வகுப்பில் உள்ள 20 மாணவர்களின் சராசரி உயரம் 180 செ.மீ. எனக் கணக்கி டப்பட்டது. சரிபார்க்கும் போது 152 செ.மீ. என்பதை 132 செ.மீ, என தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிய வந்தது. சராசரி உயரம் காணவும்.

Answer

ஒரு கார் முதல் 30 கி.மீ. தூரத்தை 15 கி.மீ மணி என்ற வேக விகிதத்திலும், அடுத்த 50 கி.மீ துாரத்தினை 25 கி.மீ./ மணி என்ற வேக விகிதத்திலும் ஓடுகின்றது. மொத்த பயண துாரத்தில் அது ஓடிய சராசரி வேகவிகிதம் என்ன

Answer

வேறுபட்ட ஒன்றை தேர்வு செய்க

Answer

இப்போது என் வயது, என் மகனின் வயதைப் போல் 4 மடங்கு. இப்போது என் வயது 4 எனில், என் மகனின் வயது என்ன

Answer

ரூ.1200 எத்தனை ஆண்டுகளில், 10% வீதம் ரூ. 500 வட்டியைக் கொடுக்கும்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us