Easy Tutorial
For Competitive Exams

ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்களில் நிரப்புகின்றது. மற்றொரு குழாய் 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால், அத்தொட்டி எத்தனைநிமிடங்களில் நிரப்பப்படும்.

30 நிமிடம்
1 மணி
2 மணி
15 நிமிடம்
Additional Questions

ஒரு எண்ணை ஆல் வகுத்து அதனுடன் 5ஐக் கூட்டக் கிடைப்பது 10. எனில், அந்த எண்ணைக் காண்க

Answer

இரண்டு ரயில்களின் வேகத்தின் விகிதம் 7 : 8. இரண்டாவது ரயில் 400 கி.மீ, துாரத்தை 4 மணி நேரத்தில் கடக்கிறது எனில், முதல ரயிலின் வேகம் என்ன

Answer

ஒரு மளிகை வியாபாரியின் 5 மாத விற்பனை ரூ. 8435, ரூ. 6927, ரூ. 6855, ! ரூ. 7230 மற்றும் ரூ.8582 - 8 மாத முடிவில் அவரது சராசரி விற்பனை ரூ. 8500 எனில், அவர் 5வது மாதம் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும்.

Answer

3 ஆண்டுகளுக்கு முன் கணவர், மனைவி, குழந்தை ஆகிய மூவரின் சராசரி வயது 27 அதே போல் 5 ஆண்டு களுக்கு முன் மனைவி மற்றும் குழந்தையின் சராசரி வயது 20. எனில், கணவரின் தற்போ தைய வயது என்ன

Answer

ஒரு ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 9. அந்த எண்ணுடன் 45 ஐ கூட்டினால் கிடைக்கும் எண், அவ்வெண்ணின் மாற்று ஆகும். எனில், அந்த ஈரிலக்க எண்ணைக் காண்க

Answer

ஒரு ரயில் வண்டி 80 மீட்டர் நீளமுள்ள பிளாட்பாரத்தை 20 வினாடிகளிலும், பிளாட் பாரத்தில் நிற்கும் ஒரு மனிதனை 12 வினாடி : களிலும் கடக்கிறது எனில், அதன் வேகம்

Answer

21 செ.மீ விட்டமாகக் கொண்ட வட்டத்தின் சுற்றளவு காண்க

Answer

ஒரு கிராமத்தில் உள்ள 10000 பேரில் 40 சதவீதம் பேர் அரசுப் பணியில் உள்ளனர். மீதி பேர் சுயதொழில் செய்கின்றனர். எனில் அரசுப் பணி மற்றும் சுயதொழில் செய்ய வர்கள் இடையே உள்ள விகிதம் என்ன

Answer

3 : 27 :: 4 : ?

Answer

4, 15, 16, ?, 36, 63, 64.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us