210 மீட்டர் நீளமுள்ள ரயில், எதிர் திசையில் 9 கி.மீ. /மணி வேகத்தில் ஓடிவரும் ஒரு நபரை 6 விநாடிகளில் கடக்கிறது. எனில் ரயிலின் வேகம் என்ன
13 போட்டிகளில் ஒரு கிரிக்கெட் வீரரின் சராசரி ரன்கள் 42 முதல் ஐந்து போட்டிகளில் சராசரி ரன்கள் 54. எனில் கடைசி எட்டு போட்டிகளின் சராசரி ரன்கள் எவ்வளவு |
Answer |
[973/14] / 5 *11=? |
Answer |
22 *22 + 2 *22* 35 + 35 * 35 = ? |
Answer |
ஒரு வியாபாரத்தில் A மற்றும் B க்கு கிடைத்த லாப விகிதம் B மற்றும் C க்கு கிடைத்த லாப விகிதத்திற்கு நிகரானது. A க்கு 2,500 ரூபாயும், C க்கு 3,600 ரூபாயும் கிடைத்தால், B க்கு கிடைத்த ரூபாயின் மதிப்பு என்ன |
Answer |
ஒரு பண்ணையில் 5 எக்டேர் நிலத்தில் 29,800 கிலோ கத்தரிக்காய் விளைந்தது. சராசரியாக ஒரு எக்டேர் நிலத்தில் எத்தனை கிலோகத்தரிக்காய் விளைந்திருக்கும் |
Answer |
ஒருவர் 16 வருடங்களுக்கு முன் இருந்த வயதை விட, ஐந்து மடங்கு அதிகமாக 18 வருடங்கள் கழித்து இருந்தால், தற்போது அவருக்கு என்ன வயது |
Answer |
ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்களில் நிரப்புகின்றது. மற்றொரு குழாய் 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால், அத்தொட்டி எத்தனைநிமிடங்களில் நிரப்பப்படும். |
Answer |
ஒரு எண்ணை ஆல் வகுத்து அதனுடன் 5ஐக் கூட்டக் கிடைப்பது 10. எனில், அந்த எண்ணைக் காண்க |
Answer |
இரண்டு ரயில்களின் வேகத்தின் விகிதம் 7 : 8. இரண்டாவது ரயில் 400 கி.மீ, துாரத்தை 4 மணி நேரத்தில் கடக்கிறது எனில், முதல ரயிலின் வேகம் என்ன |
Answer |
ஒரு மளிகை வியாபாரியின் 5 மாத விற்பனை ரூ. 8435, ரூ. 6927, ரூ. 6855, ! ரூ. 7230 மற்றும் ரூ.8582 - 8 மாத முடிவில் அவரது சராசரி விற்பனை ரூ. 8500 எனில், அவர் 5வது மாதம் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும். |
Answer |