Easy Tutorial
For Competitive Exams

Aptitude-தமிழ் Question & Answer - Part 3

47811.ரூ.30,00 என்ற தொகைக்கு, ஆண்டிற்கு 7% கூட்டு வட்டி விகிதத்தில் எத்தனை ஆண்டுகளில் கூட்டு வட்டி ரூ. 4,347 ஆகும்.
2 ஆண்டுகள்
2 ½ ஆண்டுகள்
3 ஆண்டுகள்
4 ஆண்டுகள்
47812.X,Y,Z தனித்தனியே ஒரு வேலையை முடிக்க 6 மணிநேரம் , 4 மணிநேரம், 12 மணிநேரம், எடுத்துக் கொள்கின்றனர். மூவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வர்?
3 மணிநேரம்
5 மணிநேரம்
6 மணிநேரம்
2 மணிநேரம்
47813.வெட்டித்துண்டு (pie) வரைபடத்தின் பரிமாணம் எத்தனை?
இன்று
மூன்று
இரண்டு
நான்கு
47814.A என்பவர் B ன் சகோதரன். C என்பவர் Bயின் தந்தை. D என்பவர் C யின் தந்தை என்றால் A என்பவர் D யின்
பாட்டி
பாட்டன்
மகன்
பேரன்
47815.வருடத்திற்கு 18.75% என்ற எளிய வட்டி விகிதத்தில், தொகையானது எத்தனை வருடங்களில் இரட்டிப்பாகும்?
4 ஆண்டுகள் 5 மாதங்கள்
5 ஆண்டுகள் 4 மாதங்கள்
6 ஆண்டுகள் 2 மாதங்கள்
6 ஆண்டுகள் 5 மாதங்கள்
47816.தீர்:
C _________bba _______Cab______ac_______ab________ac
bcacb
babcc
abcbc
acbcb
47817.விவேக் மற்றும் சுமித் ஆகிய இருவரின் வயதுகளின் விகதம் 2:3. 12 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களின் வயது விகிதம் 11:15 எனில் சுமித்தின் வயது
32 ஆண்டுகள்
42 ஆண்டுகள்
48 ஆண்டுகள்
56 ஆண்டுகள்
47818.A ன் 20% = B மற்றும் B ன் 40%= C எனில் (A+B) –ன் 60% காண்
30% of C
60% of C
75% of C
இவற்றுள் எதுவுமில்லை
47819.ஒரு குறிப்பிட்ட தொகையானது 8% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ரூ. 10,080 ஆகிறது. அசலைக் காண்க.
ரூ. 7,200
ரூ. 7,000
ரூ. 6,200
ரூ. 7,300
47820.ஒரு விகிதமுறு எண்ணை 5/2-ல் பெருக்கி வரும் பெருக்கற்பலனுடன் 2/3 ஐக் கூட்டினாக் -7/12 கிணடக்கும் எனில் அவ்விகிதமுறு எண் எது?
-3/2
3/2
1/2
-1/2
47821.(0.756 * 3/4) க்கு சமமானது எது?
18.9%
37.8%
56.7%
75%
47822.$\dfrac{5^x}{125}$= 1 எனில், x-ன் மதிப்பு என்பது
5
2
0
3
47823.ஒரு சமபக்க முக்கோணத்தின் பக்க அளவு $3\\sqrt{3}$ செ.மீ எனில் அதன் குத்துயைத்தின் அளவு என்பது
4.5 செ.மீ
5.5 செ.மீ
10.3 செ.மீ
9.6 செ.மீ
47824.88-ல் வகுபடக் கூடிய மிகப் பெரிய நான்கு இலக்க எண் எது?
9944
9768
9988
8888
47825.ஒரு அரைக்ககோளமும், கூம்பும் ஒரே அடிப்பக்கத்தை கொண்டுள்ளன. அவற்றின் உயரமும் சமம் எனில் அவற்றின் வளைபரப்பின் விகிதம் என்ன?
1: 2
2: 1
1: $\sqrt{2}$
$\sqrt{2}$ : 1
Share with Friends