47275.ஒரு மகன் மற்றும் தந்தை இவர்களின் வயது விகிதம் 3 : 8. மகன் தந்தையைவிட 35 ஆண்டுகள் இளையவர் எனில், அவர்களின் வயதுகளைக் காண்க.
21 ஆண்டுகள், 56 ஆண்டுகள்
17 ஆண்டுகள், 52 ஆண்டுகள்
25 ஆண்டுகள், 60 ஆண்டுகள்
10 ஆண்டுகள், 54 ஆண்டுகள்
Explanation:
மகன் வயது = 3x
தந்தை வயது = 8x
ஏனெனில் வயது விகிதம் = 3 : 8
மகன் தந்தையைவிட 35 ஆண்டுகள் இளையவர் எனில்,
8x - 3x = 35
5x = 35
x= 35/5
x=7
மகன் வயது = 3x = 3 *7= 21 ஆண்டுகள்
தந்தை வயது = 8x = 8 *7= 56 ஆண்டுகள்
தந்தை வயது = 8x
ஏனெனில் வயது விகிதம் = 3 : 8
மகன் தந்தையைவிட 35 ஆண்டுகள் இளையவர் எனில்,
8x - 3x = 35
5x = 35
x= 35/5
x=7
மகன் வயது = 3x = 3 *7= 21 ஆண்டுகள்
தந்தை வயது = 8x = 8 *7= 56 ஆண்டுகள்
47276.கனிமொழி என்பவர் கவிதாவின் மகள். கவிதா என்பவர் சகுந்தலாவின் மகள். தனசேகர் என்பவர் சகுந்தலாவின் கணவர் எனில் கனிமொழி தனசேகருக்கு என்ன உறவு?
பேத்தி
மகள்
சகோதரி
தாய்
Explanation:
தனசேகர் என்பவர் சகுந்தலாவின் கணவர்.
தனசேகர், சகுந்தலா ஆகியோரின் மகள் கவிதா ஆவார்.
கவிதாவின் மகள் கனிமொழி என்பதால் கனிமொழி தனசேகருக்கு பேத்தி முறையாகும்.
தனசேகர், சகுந்தலா ஆகியோரின் மகள் கவிதா ஆவார்.
கவிதாவின் மகள் கனிமொழி என்பதால் கனிமொழி தனசேகருக்கு பேத்தி முறையாகும்.
47277.A, B, C, D ஆகியோரின் சராசரி வயது ஐந்து வருடங்களுக்கு முன் 45 ஆண்டுகள். A, B, C, D, X ஆகியோரின் தற்போதைய வயது 49 ஆண்டுகள் எனில் x ன் தற்போதைய வயது என்ன?
56
35
42
45
Explanation:
ஐந்து வருடங்களுக்கு முன் A, B, C, D ஆகியோரின் வயதின் கூடுதல் = 4 * 45 = 180
தற்போது A, B, C, D ஆகியோரின் வயதின் கூடுதல் = 180 + (4 * 5)
= 180 + 20 = 200
A, B, C, D, X ஆகியோரின் தற்போதைய வயதின் கூடுதல் = 5 * 49 = 245
x ன் வயது = 245 - 200 = 45
தற்போது A, B, C, D ஆகியோரின் வயதின் கூடுதல் = 180 + (4 * 5)
= 180 + 20 = 200
A, B, C, D, X ஆகியோரின் தற்போதைய வயதின் கூடுதல் = 5 * 49 = 245
x ன் வயது = 245 - 200 = 45
47278.ராகுல் என்பவரின் வயது 15 வருடங்களுக்குப் பிறகு, 5 வருடங்களுக்கு முன் அவரது வயதின் 5 மடங்கைப்போல ஆகும். ஆகவே, அவரது தற்போதைய வயது என்ன ?
5 ஆண்டுகள்
13 ஆண்டுகள்
10 ஆண்டுகள்
6 ஆண்டுகள்
Explanation:
ராகுல் என்பவரின் வயது X எனக் கொள்க.
X+ 15= 5 (X - 5)
X+ 15 = 5X - 25
4X= 40
X= 40/4
x=10
ராகுலின் தற்போதைய வயது x= 10ஆண்டுகள்
X+ 15= 5 (X - 5)
X+ 15 = 5X - 25
4X= 40
X= 40/4
x=10
ராகுலின் தற்போதைய வயது x= 10ஆண்டுகள்
47279.தந்தை மகனின் வயதினைவிட 30 வயது மூத்தவர். 5 வருடங்களுக்கு பின்பு, தந்தையின் வயது மகனின் வயதினைப்போல 3 மடங்கு ஆகும். ஆகவே தந்தையின் தற்போதைய வயதினைக் காண்க.
35 ஆண்டுகள்
15 ஆண்டுகள்
20 ஆண்டுகள்
40 ஆண்டுகள்
Explanation:
தந்தையின் வயதினை x எனவும்
மகனின் வயதினை y எனவும் கொள்க.
x=30 + y -----------------(1)
x + 5 = 3y + 5 --------------------(2)
சமன்பாடு 1 - யை 2 - இல் பிரதியிட,
30 + y + 5 = 3y + 5
y + 35 = 3y + 5
3y - y = 35 - 5
2y = 30
y=30/2 = 15
5 வருடங்களுக்கு பின்பு மகனின் வயது: 15 ஆண்டுகள்
தற்போது மகனின் வயது = 10 ஆண்டுகள்
தந்தையின் தற்போதைய வயது = 30 + 10 = 40 ஆண்டுகள்
மகனின் வயதினை y எனவும் கொள்க.
x=30 + y -----------------(1)
x + 5 = 3y + 5 --------------------(2)
சமன்பாடு 1 - யை 2 - இல் பிரதியிட,
30 + y + 5 = 3y + 5
y + 35 = 3y + 5
3y - y = 35 - 5
2y = 30
y=30/2 = 15
5 வருடங்களுக்கு பின்பு மகனின் வயது: 15 ஆண்டுகள்
தற்போது மகனின் வயது = 10 ஆண்டுகள்
தந்தையின் தற்போதைய வயது = 30 + 10 = 40 ஆண்டுகள்