- நடப்பு வயது a என்றால் n மடங்கு வயது = na
- வயதுகள் விகிதம் a:b என்றால் வயதுகள் முறையே = ax மற்றும் bx
- இருவரின் தற்போதைய வயது விகிதம் x:y. எனில் n வருடங்களுக்கு முன்பு வயது விகிதமானது. $\dfrac{x-n}{y-n}$
- இருவரின் தற்போதைய வயது விகிதம் x:y எனில் n வருடங்களுக்கு பின்பு வயது விகிதமானது. $\dfrac{x+n}{y+n}$