$\dfrac{5^x}{125}$= 1 எனில், x-ன் மதிப்பு என்பது
ஒரு சமபக்க முக்கோணத்தின் பக்க அளவு $3\\sqrt{3}$ செ.மீ எனில் அதன் குத்துயைத்தின் அளவு என்பது |
Answer |
88-ல் வகுபடக் கூடிய மிகப் பெரிய நான்கு இலக்க எண் எது? |
Answer |
ஒரு அரைக்ககோளமும், கூம்பும் ஒரே அடிப்பக்கத்தை கொண்டுள்ளன. அவற்றின் உயரமும் சமம் எனில் அவற்றின் வளைபரப்பின் விகிதம் என்ன? |
Answer |
A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்? |
Answer |
ரூ. 1210 தொகையானது A, B, C ஆகியோருக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. A : B பங்குகளின் விகிதம் 5 : 4 , B = C பங்குகளின் விகிதம் 9 : 10 எனில் C க்கு கிடைக்கும் தொகையினைக் காண்க. |
Answer |
24.2 ல் 12% என்பது 14.2 ல் 10% என்பதைவிட எவ்வளவு அதிகம்? |
Answer |
(a + b) = 10, ab = 20 எனில், $a^2 + b^2 , (a - b)^2$ ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க. |
Answer |
ரூ.15,625 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில், 3 ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டி காணவும். |
Answer |
(0.756 * 3/4) க்கு சமமானது எது? |
Answer |
$\dfrac{5^x}{125}$= 1 எனில், x-ன் மதிப்பு என்பது |
Answer |