47246.24.2 ல் 12% என்பது 14.2 ல் 10% என்பதைவிட எவ்வளவு அதிகம்?
1.484
1.548
1.682
1.267
Explanation:
= ( (12/100) * 24.2) - ((10/100) * 14.2)
=2.904 - 1.420 = 1.484
=2.904 - 1.420 = 1.484
47379.(a + b) = 10, ab = 20 எனில், $a^2 + b^2 , (a - b)^2$ ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.
60, 20
40, 20
30, 60
50, 80
Explanation:
(i) $a^2 + b^2$ = $( a + b)^2 - 2ab$
(a + b) = 10, ab = 20 ஆகியவற்றைப் பிரதியிட்டால் கிடைப்பது,
= $( 10 )^2$ - 2 * 20 = 100 - 40
$a^2 + b^2$ = 60
(ii)$(a - b)^2$ = $a^2 + b^2$ - 2ab
$a^2 + b^2$ ன் மதிப்பை பிரதியிட கிடைப்பது,
= 60 -2* 20
= 60 - 40
= 20
(a + b) = 10, ab = 20 ஆகியவற்றைப் பிரதியிட்டால் கிடைப்பது,
= $( 10 )^2$ - 2 * 20 = 100 - 40
$a^2 + b^2$ = 60
(ii)$(a - b)^2$ = $a^2 + b^2$ - 2ab
$a^2 + b^2$ ன் மதிப்பை பிரதியிட கிடைப்பது,
= 60 -2* 20
= 60 - 40
= 20
47417.ரூ.15,625 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில், 3 ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டி காணவும்.
ரூ.2893
ரூ.1528
ரூ.4058
ரூ.3548
Explanation:
3 ஆண்டுகள் முடிவில் கூட்டுத் தொகை A = P $(1 + (r/100))^3$
= $15625 * (1 + (8/100))^3 $
= $15625 * (1 + (2/25))^3 $
= $15625 * (27 / 25)^3$
= 15625 * (27 / 25) * (271 25) * (27 / 25)
= ரூ.19683
எனவே, கூட்டு வட்டி = A - P
= 19683 - 15625
= ரூ.4058
= $15625 * (1 + (8/100))^3 $
= $15625 * (1 + (2/25))^3 $
= $15625 * (27 / 25)^3$
= 15625 * (27 / 25) * (271 25) * (27 / 25)
= ரூ.19683
எனவே, கூட்டு வட்டி = A - P
= 19683 - 15625
= ரூ.4058
47823.ஒரு சமபக்க முக்கோணத்தின் பக்க அளவு $3\\sqrt{3}$ செ.மீ எனில் அதன் குத்துயைத்தின் அளவு என்பது
4.5 செ.மீ
5.5 செ.மீ
10.3 செ.மீ
9.6 செ.மீ
47825.ஒரு அரைக்ககோளமும், கூம்பும் ஒரே அடிப்பக்கத்தை கொண்டுள்ளன. அவற்றின் உயரமும் சமம் எனில் அவற்றின் வளைபரப்பின் விகிதம் என்ன?
1: 2
2: 1
1: $\sqrt{2}$
$\sqrt{2}$ : 1
56407.A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
12 நாட்கள்
14 நாட்கள்
16 நாட்கள்
18 நாட்கள்
Explanation:
ஒரு நாளில் A செய்யும் வேலை = 1/20
ஒரு நாளில் B செய்யும் வேலை = 1/30
ஒரு நாளில் A, B இருவரும் சேர்ந்து செய்யும் வேலை = ( ( 1/20 ) + ( 1/30 ) ) = ( (3 + 2 ) / 60 ) = 5/60 = 1/12
பகுதி வேலை A, B இருவரும் சேர்ந்து அவ்வேலையை செய்து முடிக்க ஆகும் நாட்கள் = (1/( 1/12) )
= 12 நாட்களில் முடிப்பர்.
ஒரு நாளில் B செய்யும் வேலை = 1/30
ஒரு நாளில் A, B இருவரும் சேர்ந்து செய்யும் வேலை = ( ( 1/20 ) + ( 1/30 ) ) = ( (3 + 2 ) / 60 ) = 5/60 = 1/12
பகுதி வேலை A, B இருவரும் சேர்ந்து அவ்வேலையை செய்து முடிக்க ஆகும் நாட்கள் = (1/( 1/12) )
= 12 நாட்களில் முடிப்பர்.
56593.ரூ. 1210 தொகையானது A, B, C ஆகியோருக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. A : B பங்குகளின் விகிதம் 5 : 4 , B = C பங்குகளின் விகிதம் 9 : 10 எனில் C க்கு கிடைக்கும் தொகையினைக் காண்க.
ரூ. 400
ரூ. 4000
ரூ. 40
ரூ. 440
Explanation:
A : B = 5 : 4 B : C = 9 : 10 = [9* (4/9) ] : [ 10 * (4/9) ] = 4 : (40/9) ஆகவே, A : B = C = 5 : 4 : (40/9) = 45 : 36 : 40 விகிதங்க ளின் கூடுதல் = 45 + 36 + 40 = 121 C யின் பங்கு = [ 1210* (40/121) ] = ரூ. 400
- நேரம் & வேலை (Time & Work) Test - 1
- Aptitude Test (Tamil) - 2
- Aptitude Test (Tamil) - 1
- தனிவட்டி (Simple Interest) - 2
- தனிவட்டி (Simple Interest) - 1
- கூட்டு வட்டி (Compound Interest) - 2
- கூட்டு வட்டி (Compound Interest) - 1
- சராசரி (Average) - 2
- சராசரி (Average) - 1
- விகிதம் & விகிதாச்சாரம் (Ratio & Proportions) - 4
- விகிதம் & விகிதாச்சாரம் (Ratio & Proportions) - 3
- விகிதம் & விகிதாச்சாரம் (Ratio & Proportions) - 2
- விகிதம் & விகிதாச்சாரம் (Ratio & Proportions) - 1
- நேரம் & வேலை (Time & Work) Test - 2
- பரப்பளவு & சுற்றளவு (Area & Perimeter) Test - 1
- மீ.பொ.வ & மீ.சி.ம(H.C.F and L.C.M) Test - 2
- மீ.பொ.வ & மீ.சி.ம(H.C.F and L.C.M) Test - 1
- வயது (Age) Test - 1
- சுருக்குதல் (Simplification) Test - 2
- சுருக்குதல் (Simplification) Test - 1
- இலாபம் & நட்டம் (Profit and Loss) Test - 2
- இலாபம் & நட்டம் (Profit and Loss) Test - 1
- எண்கள் (Numbers) Test - 2
- எண்கள் (Numbers) Test - 1
- சதவீதம் (Percentage) Test - 2
- சதவீதம் - (Percentage) Test - 1
- பரப்பளவு & சுற்றளவு (Area & Perimeter) Test - 2