56399.A ஒரு வேலையை 10 நாட்களிலும், B அதை 15 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ரூ. 1500 - ஐ ஈட்டினால், அத்தொகையை எவ்வாறு பிரித்துக் கொள்வர்?
600,900
300,600
900, 600
900,1200
Explanation:
A ஒரு நாளில் செய்யும் வேலை = 1/10
B ஒரு நாளில் செய்யும் வேலை = 1/15
எனவே அவர்களின் வேலைத்திறன்களின் விகிதம் = (1/10) : (1/15) = 3 : 2
மொத்தத் தொகை = 1500 A இன் பங்கு = (3/5) * 1500 = 900
B ஒரு நாளில் செய்யும் வேலை = 1/15
எனவே அவர்களின் வேலைத்திறன்களின் விகிதம் = (1/10) : (1/15) = 3 : 2
மொத்தத் தொகை = 1500 A இன் பங்கு = (3/5) * 1500 = 900
56400.ராம் என்பவர் கரண் என்பவர் ஒரு வேலையை செய்து முடிக்க ஆகும் நாட்களில் பாதி நாட்களில் அதே வேலையை செய்து முடிப்பார். கரண் என்பவர் ஒரு குறிப்பிட்ட வேலையை 24 நாட்களில் செய்து முடிப்பார். ஆகவே, இருவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
9 நாட்கள்
10 நாட்கள்
12 நாட்கள்
8 நாட்கள்
Explanation:
கரண் ஒரு வேலையை முடிக்க ஆகும் நாட்கள் = 24 நாட்கள்
ராம் அதே வேலையை முடிக்க ஆகும் நாட்கள் = 12 நாட்கள்
இருவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க ஆகும் நாட்கள் = [ (1/24) + (1/12) ] 12, 24 இன் மீ.சி.ம = 24
= [(1 + 2)/24] =3/24 =1/8
ஆகவே, இருவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க ஆகும் நாட்கள் = 8 நாட்கள்

56401.A என்பவர் ஒரு வேலையை 8 நாட்களிலும் அதே வேலையை B என்பவர் 10 நாட்களிலும் முடிக்கிறார்கள் எனில் அவ்விருவரும் சேர்ந்து செய்ய அவ்வேலை எத்தனை நாட்களில் முடிக்கப்படும்?
2 * (4/9)
4* (4/9)
3 * (4/9)
4 * (4/9)
Explanation:
A யின் ஒரு மணிநேர வேலை = 1/8
B யின் ஒரு மணிநேர வேலை = 1/10
(A + B) யின் ஒரு மணிநேர வேலை = (1/8) + (1/10) = 9/40
ஆகவே, A மற்றும் B ஆகிய இருவரும் அந்த வேலையை 40/9 = 4* (4/9) மணிநேரத்தில் செய்து முடிப்பர்.
B யின் ஒரு மணிநேர வேலை = 1/10
(A + B) யின் ஒரு மணிநேர வேலை = (1/8) + (1/10) = 9/40
ஆகவே, A மற்றும் B ஆகிய இருவரும் அந்த வேலையை 40/9 = 4* (4/9) மணிநேரத்தில் செய்து முடிப்பர்.
56402.ஆனந்த் என்பவர் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் ஓடுகிறார். எனில் அவருக்கு 400 மீ தொலைவினைக் கடக்க ஆகும் நேரத்தினைக் காண்க.
1* (1/ 5)min
1*(2/5) min
2*(1/5) min
2 *(2/5) min
Explanation:
ஆனந்த் - இன் வேகம் = 20 km / hr = (20* (5/18))m/sec = 50 / 9 m/sec
400 மீ தொலைவினைக் கடக்க ஆகும் நேரம் = (400 * (9 / 59)) sec =1 * (1/ 5) min =72 sec = 1* (12 / 60) min =1* (1 / 5) min
400 மீ தொலைவினைக் கடக்க ஆகும் நேரம் = (400 * (9 / 59)) sec =1 * (1/ 5) min =72 sec = 1* (12 / 60) min =1* (1 / 5) min
56403.100 மீட்டர் நீளமுள்ள தொடர்வண்டியானது மணிக்கு 30 கி.மீ வேகத்தில் செல்கிறது. ஆகவே, அந்த தொடர்வண்டியானது இரயில்வே பாதையில் நின்று கொண்டுள்ள ஒரு மனிதனை கடந்து செல்ல எடுத்துக் கொள்ளும் நேரத்தினைக் காண்க.
10 sec
12 sec
22 sec
32 sec
Explanation:
தொடர்வண்டியின் வேகம் = (30* (5/18)) m/sec = (25/3) m/sec நின்று கொண்டிருக்கும் மனிதனை கடக்க தொடர்வண்டி எடுத்துக் கொள்ளும் தூரம் = 100 மீ தேவைப்படும் நேரம் = (100 | (25/3)) = (100* (3/25)) sec = 12 sec
56404.ஒரு குறிப்பிட்ட வேலையை முடிக்க A என்பவர் 30 நாட்களும், B என்பவர் 40 நாட்களும் எடுத்துக் கொள்கின்றனர். அவ்வேலையை A, B ஆகிய இருவரும் சேர்ந்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
15 * (1/15)நாட்கள்
16 * (1/15) நாட்கள்
17* (1/7) நாட்கள்
15 *(1/15) நாட்கள்
Explanation:
A யின் ஒரு நாள் வேலை = 1/30
B யின் ஒரு நாள் வேலை = 1/40
A, B யின் ஒரு நாள் வேலை = ( (1/30) + (1/40) ) =7/120
அவ்வேலையை A, B ஆகிய இருவரும் சேர்ந்து முடிக்க எடுத்துக்கொள்ளும் நாட்கள் = 120/7 நாட்கள் = 17* (1/7) நாட்கள்
B யின் ஒரு நாள் வேலை = 1/40
A, B யின் ஒரு நாள் வேலை = ( (1/30) + (1/40) ) =7/120
அவ்வேலையை A, B ஆகிய இருவரும் சேர்ந்து முடிக்க எடுத்துக்கொள்ளும் நாட்கள் = 120/7 நாட்கள் = 17* (1/7) நாட்கள்
56405.B இன் பங்கு = (2/5) * 1500 = 600 7. அருண் என்பவர் மணிக்கு 30 கி.மீ வேகத்தில் சென்றால் அவர் 500மீ யைக் கடக்க எவ்வளவு நேரம் ஆகும்?
1 min
2 min
3 min
4 min
Explanation:
நேரம் = தொலைவு / வேகம் வேகம் = மணிக்கு 30 கி.மீ 30* (5/18) m/sec = 50/6 நேரம் = 500 * (6/50) = 60 sec = 1 min
56406.ஒருவர் முதல் நாள் ரூ. 20 பெற்று அதில் ரூ. 15 யை செலவழிக்கிறார். பின்பு மூன்றாம் நாள் மீண்டும் ரூ.20 பெற்று ரூ.15 யை செலவழிக்கிறார். ஆகவே, இவ்வாறு அவர் செலவு செய்து சேமித்தால் எத்தனை நாள்களுக்குப் பிறகு அவரது கையில் ரூ. 60 இருக்கும்?
19 வது நாள் அவரது கையில் ரூ. 60 இருக்கும்
18 வது நாள் அவரது கையில் ரூ. 60 இருக்கும்
17 வது நாள் அவரது கையில் ரூ. 60 இருக்கும்
16 வது நாள் அவரது கையில் ரூ. 60 இருக்கும்
Explanation:
அவர் இரண்டு நாட்களில் ஈட்டிய தொகை = ரூ. 5
அவர் 16 வது நாட்களில் ஈட்டிய தொகை = ரூ. (( 5/2) * 16) = ரூ. 40 )
எனவே, 17 வது நாள் அன்று அவர் கையில் உள்ள தொகை = ரூ. ( 40 + 20 )
17 வது நாள் அன்று அவர் கையில் உள்ள தொகை = ரூ. 60
அவர் 16 வது நாட்களில் ஈட்டிய தொகை = ரூ. (( 5/2) * 16) = ரூ. 40 )
எனவே, 17 வது நாள் அன்று அவர் கையில் உள்ள தொகை = ரூ. ( 40 + 20 )
17 வது நாள் அன்று அவர் கையில் உள்ள தொகை = ரூ. 60
56407.A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
12 நாட்கள்
14 நாட்கள்
16 நாட்கள்
18 நாட்கள்
Explanation:
ஒரு நாளில் A செய்யும் வேலை = 1/20
ஒரு நாளில் B செய்யும் வேலை = 1/30
ஒரு நாளில் A, B இருவரும் சேர்ந்து செய்யும் வேலை = ( ( 1/20 ) + ( 1/30 ) ) = ( (3 + 2 ) / 60 ) = 5/60 = 1/12
பகுதி வேலை A, B இருவரும் சேர்ந்து அவ்வேலையை செய்து முடிக்க ஆகும் நாட்கள் = (1/( 1/12) )
= 12 நாட்களில் முடிப்பர்.

56408.ஒரு வேலையை A, B இருவரும் சேர்ந்து 8 நாட்களில் முடிப்பர். A மட்டும் அவ்வேலையை 12 நாட்களில் முடிப்பார். B மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
12 நாட்கள்
14 நாட்கள்
16 நாட்கள்
24 நாட்கள்
Explanation:
A, B இருவரும் சேர்ந்து ஒரு நாளில் முடிக்கும் வேலை = 1/8
ஒரு நாளில் A மட்டும் செய்யும் வேலை = 1/12
ஒரு நாளில் B மட்டும் செய்யும் வேலை = ( (1/8) - (1/12) ) = ( (3 -2) / 24 ) = 1/24
B மட்டும் அவ்வேலையைச் செய்து முடிக்க ஆகும் காலம் = ( 17 (1/24) ) = 24 நாட்கள்
ஒரு நாளில் A மட்டும் செய்யும் வேலை = 1/12
ஒரு நாளில் B மட்டும் செய்யும் வேலை = ( (1/8) - (1/12) ) = ( (3 -2) / 24 ) = 1/24
B மட்டும் அவ்வேலையைச் செய்து முடிக்க ஆகும் காலம் = ( 17 (1/24) ) = 24 நாட்கள்
- நேரம் & வேலை (Time & Work) Test - 1
- Aptitude Test (Tamil) - 2
- Aptitude Test (Tamil) - 1
- தனிவட்டி (Simple Interest) - 2
- தனிவட்டி (Simple Interest) - 1
- கூட்டு வட்டி (Compound Interest) - 2
- கூட்டு வட்டி (Compound Interest) - 1
- சராசரி (Average) - 2
- சராசரி (Average) - 1
- விகிதம் & விகிதாச்சாரம் (Ratio & Proportions) - 4
- விகிதம் & விகிதாச்சாரம் (Ratio & Proportions) - 3
- விகிதம் & விகிதாச்சாரம் (Ratio & Proportions) - 2
- விகிதம் & விகிதாச்சாரம் (Ratio & Proportions) - 1
- நேரம் & வேலை (Time & Work) Test - 2
- பரப்பளவு & சுற்றளவு (Area & Perimeter) Test - 1
- மீ.பொ.வ & மீ.சி.ம(H.C.F and L.C.M) Test - 2
- மீ.பொ.வ & மீ.சி.ம(H.C.F and L.C.M) Test - 1
- வயது (Age) Test - 1
- சுருக்குதல் (Simplification) Test - 2
- சுருக்குதல் (Simplification) Test - 1
- இலாபம் & நட்டம் (Profit and Loss) Test - 2
- இலாபம் & நட்டம் (Profit and Loss) Test - 1
- எண்கள் (Numbers) Test - 2
- எண்கள் (Numbers) Test - 1
- சதவீதம் (Percentage) Test - 2
- சதவீதம் - (Percentage) Test - 1
- பரப்பளவு & சுற்றளவு (Area & Perimeter) Test - 2