Easy Tutorial
For Competitive Exams

ரூ.15,625 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில், 3 ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டி காணவும்.

ரூ.2893
ரூ.1528
ரூ.4058
ரூ.3548
Explanation:
3 ஆண்டுகள் முடிவில் கூட்டுத் தொகை A = P $(1 + (r/100))^3$
= $15625 * (1 + (8/100))^3 $
= $15625 * (1 + (2/25))^3 $
= $15625 * (27 / 25)^3$
= 15625 * (27 / 25) * (271 25) * (27 / 25)
= ரூ.19683
எனவே, கூட்டு வட்டி = A - P
= 19683 - 15625
= ரூ.4058
Additional Questions

ஆண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் ரூ. 1,000 ஆனது. ஆண்டு வட்டி வீதம் 10% வீதப்படி, ரூ.1331 ஆக எத்தனை ஆண்டுகளில் கிடைக்கும்?

Answer

ரூ. 20,000 க்கு 15 சதவீதம் ஆண்டு வட்டி வீதத்திற்கு. 2(1/3) ஆண்டுகளுக்கு கூட்டு வட்டியைக் காண்க.

Answer

ஆண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் Rs. 7500 க்கு ஆண்டு வட்டி வீதம் 4% வீதப்படி, 2 ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டி காணவும்.

Answer

ஒரு குறிப்பிட்ட தொகையானது கூட்டுவட்டி வீதத்தில் ரூ. 6690 என 2 ஆண்டுகளுக்கு பிறகும், ரூ. 10,035 என 3 ஆண்டுகளுக்கு பிறகும் கிடைக்கிறது எனில், அசலினைக் காண்க.

Answer

ஒரு குறிப்பிட்ட அசலானது குறிப்பிட்ட வட்டிவீதத்தில் 2 ஆண்டுகளில் ரூ. 7350 எனவும், 3 ஆண்டுகளில் ரூ. 8575 எனவும் கிடைக்கிறது. ஆகவே, அசலினையும், வட்டிவீதத்தினையும் காண்க.

Answer

ஆண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் Rs. 8000 க்கு ஆண்டு வட்டி வீதம் 15% வீதப்படி, 2 ஆண்டுகள் 4 மாதங்களுக்குக் கூட்டு வட்டி காண்க.

Answer

அரை ஆண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் ரூ. 1000 க்கு ஆண்டு வட்டி வீதம் 10% வீதப்படி, 18 மாதங்களுக்குக் கூட்டு வட்டி காண்க.

Answer

ரூ. 1600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் 1852.50 ஆகும்.

Answer

ஒரு குறிப்பிட்ட தொகைக்கு தனிவட்டி வீதத்தில் ஆண்டுக்கு வட்டிவீதம் 5%, 3 ஆண்டுகளுக்கு Rs. 1200 கிடைக்கிறது எனில், அதே அளவு தொகைக்கு வட்டிவீதம், காலம் ஆகியவற்றில் மாற்றம் இல்லாமல் கூட்டுவட்டியினைக் கணக்கிடுக.

Answer

ரூ.15,625 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில், 3 ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டி காணவும்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us