47235.(x - y) ல் 50% - மும் (x + y) ல் 30% மும் சமமாகும். ஆகவே, y இல் X - இன் சதவீதத்தினைக் காண்க.
20%
25%
15%
30%
Explanation:
(50/100) * (x - y) = (30/100) * (x + y)
1/2 * (x - y) = 3/10 * (x + y)
10(x - y) = 2 * 3 (x + y)
10x - 10y = 6x + 6y
10x - 10y - 6x - 6y =0
4x - 16y = 0
4x = 16y
x = 16y/4
x = 4y
தேவையான சதவீதம் = ( (y/x) * 100) % = ( (y/4y) * 100)% = 25%
1/2 * (x - y) = 3/10 * (x + y)
10(x - y) = 2 * 3 (x + y)
10x - 10y = 6x + 6y
10x - 10y - 6x - 6y =0
4x - 16y = 0
4x = 16y
x = 16y/4
x = 4y
தேவையான சதவீதம் = ( (y/x) * 100) % = ( (y/4y) * 100)% = 25%
47236.5 : 20 என்ற விகிதத்தை சதவீதத்தில் மாற்றி அமைக்க என்ன மதிப்பு கிடைக்கும்.?
35
25
20
10
Explanation:
5 : 20 என்ற விகிதத்தை சதவீதத்தில் 5 என்பது 20 ல் எத்தனை சதவீதம் என்று கூறலாம்.
ஆகவே,
= (5 / 20) * 100
= 25
ஆகவே,
= (5 / 20) * 100
= 25
47237.10. ஒரு கிராமத்தின் மக்கள் தொகை ஆண்டொன்றுக்கு 7% வீதம் அதிகரிக்கின்றது. இப்பொழுது மக்கள் தொகை 90,000 எனில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கிராமத்தின் மக்கள் தொகை என்னவாக இருக்கும்?
விடை : 103041
விடை : 103041
103041
103041
103041
103041
Explanation:
தற்போதைய மக்கள் தொகை Q= 90,000,
அதிகரிப்பு விகிதம் r =7%
n = 2 ஆண்டுகள்.
இரண்டு ஆண்டுகளில் மக்கள் தொகை = $P (1 + (r/ 100))^n$.
= $90000 (1 + (7 / 100))^2$
= $90000 (107 / 100 )^2$
= 90000 * (107 / 100) * ( 107 / 100)
= 103041
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அந்த கிராமத்தின் மக்கட்தொகை = 103041

47238.பின்வரும் எந்த தகவல்கள் அதிகரிப்பு சதவீதம் கிடைக்க சிறந்த பரிவர்த்தனை ஆகும்?
அடக்க விலை = 36, இலாபம் = 17
அடக்க விலை = 50, இலாபம் = 24
அடக்க விலை = 40, இலாபம் = 19
அடக்க விலை = 60, இலாபம் = 29
Explanation:
கொடுக்கப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் இலாப சதவீதத்தினை கண்டு அதில் அதிகம் இருப்பதே விடையாகும்.
இலாப சதவீதம் = (இலாபம் / அடக்க விலை) / 100
இலாப சதவீதம் கொடுக்கப்பட்ட தகவல்களுக்கு கணக்கிட்டால் அடக்க விலை = 60,
இலாபம் = 29 என்பதற்கு மற்றவைகளை விட அதிகமாக இலாப சதவீதம் கிடைக்கும்.
இலாப சதவீதம் = (இலாபம் / அடக்க விலை) / 100
இலாப சதவீதம் கொடுக்கப்பட்ட தகவல்களுக்கு கணக்கிட்டால் அடக்க விலை = 60,
இலாபம் = 29 என்பதற்கு மற்றவைகளை விட அதிகமாக இலாப சதவீதம் கிடைக்கும்.
47239.70 பேர் கொண்ட வகுப்பில், 60% மாணவர்கள் எனில், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையைக் காண்க.
35
10
28
40
Explanation:
மொத்த நபர்கள் = 70
மாணவர்களின் எண்ணிக்கை = 70 இல் 60%
= (60/100) * 70
= 42
மாணவர்களின் எண்ணிக்கை = 42
மாணவிகளின் எண்ணிக்கை = மொத்த மாணவர்கள் - மாணவர்களின் எண்ணிக்கை =70 - 42
= 28
மாணவிகளின் எண்ணிக்கை = 28
மாணவர்களின் எண்ணிக்கை = 70 இல் 60%
= (60/100) * 70
= 42
மாணவர்களின் எண்ணிக்கை = 42
மாணவிகளின் எண்ணிக்கை = மொத்த மாணவர்கள் - மாணவர்களின் எண்ணிக்கை =70 - 42
= 28
மாணவிகளின் எண்ணிக்கை = 28