47240.ஒரு பொருளை ரூ.100 க்கு வாங்கி, ரூ.125 க்கு விற்றால் லாப சதவீதம் எவ்வளவு?
35%
45%
25%
50%
Explanation:
விற்றவிலை = ரு.125
வாங்கிய விலை = ரூ.100
லாப சதவீதம் = ( லாபம் / வாங்கிய விலை ) * 100
லாபம் = விற்றவிலை - வாங்கிய விலை
= 125 - 100 = ரூ. 25
லாப சதவீதம் = ( 25/100) * 100
லாப சதவீதம் = 25%
வாங்கிய விலை = ரூ.100
லாப சதவீதம் = ( லாபம் / வாங்கிய விலை ) * 100
லாபம் = விற்றவிலை - வாங்கிய விலை
= 125 - 100 = ரூ. 25
லாப சதவீதம் = ( 25/100) * 100
லாப சதவீதம் = 25%
47241.ஒரு பொம்மையின் அடக்க விலை ரூ.56.50 மற்றும் அப்பொம்மையின் இலாப சதவீதம் 25% எனில், அந்த பொம்மையின் விற்ற விலையைக் காண்க.
ரூ.71.63
ரூ.69.99
ரூ.70.63
ரூ.59.60
Explanation:
பொம்மையின் அடக்க விலை = ரூ.56.50
இலாப சதவீதம் = 25%
விற்ற விலை = ரூ.56.50 க்கு (100 + 25)%
= (56.50 * (125/100)) = ரூ.70.625
பொம்மையின் விற்ற விலை = ரூ.70.63
இலாப சதவீதம் = 25%
விற்ற விலை = ரூ.56.50 க்கு (100 + 25)%
= (56.50 * (125/100)) = ரூ.70.625
பொம்மையின் விற்ற விலை = ரூ.70.63
47242.7500 மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் படித்தவர்கள் 47% எனில் படிக்காதவர்கள் எண்ணிக்கை எத்தனை?
2975
4271
3975 பேர்
6587
Explanation:
படித்தவர்களின் எண்ணிக்கை = 7500 ல் 47% => 7500 * (47/ 100) = 3525
படித்தவர்களின் எண்ணிக்கை = 3525
பேர் படிக்காதவர்களின் எண்ணிக்கை = 7500 - 3525
படிக்காதவர்களின் எண்ணிக்கை = 3975 பேர்
படித்தவர்களின் எண்ணிக்கை = 3525
பேர் படிக்காதவர்களின் எண்ணிக்கை = 7500 - 3525
படிக்காதவர்களின் எண்ணிக்கை = 3975 பேர்
47243.ஷியாமின் மாத வருமானம் Rs.12000. அவர் சேமிக்கும் தொகை Rs. 1200. அவரின் சேமிப்பு மற்றும் செலவின் சதவீதம் காண்க.
சேமிப்பு - 20%, செலவு - 80%
சேமிப்பு - 60%, செலவு - 40%
சேமிப்பு - 10%, செலவு - 90%
சேமிப்பு - 40%, செலவு - 60%
Explanation:
சேமிப்பு = 12000 க்கு 1200
100 க்கு = (1200 * 100) / 12000 = 10%
சேமிப்பு சதவீதம் = 10%
செலவு சதவீதம் = 100 % - சேமிப்பு சதவீதம் = 100 % - 10 % = 90%
செலவு சதவீதம் = 90%
100 க்கு = (1200 * 100) / 12000 = 10%
சேமிப்பு சதவீதம் = 10%
செலவு சதவீதம் = 100 % - சேமிப்பு சதவீதம் = 100 % - 10 % = 90%
செலவு சதவீதம் = 90%
47244.A யின் வருமானம் B யின் வருமானத்தைவிட 25% அதிகம் எனில் B யின் வருமானம் A யின் வருமானத்தைவிட எவ்வளவு குறைவு?
10% குறைவு
30% குறைவு
40% குறைவு
20% குறைவு
Explanation:
R = 25%
((R / ( R + 100)) * 100 ) %
= ((25 / (25 + 100)) * 100) %
= ((25 / 125) * 100) %
= 20%
ஆகவே B யின் வருமானம் A யின் வருமானத்தைவிட 20% குறைவு ஆகும்.
((R / ( R + 100)) * 100 ) %
= ((25 / (25 + 100)) * 100) %
= ((25 / 125) * 100) %
= 20%
ஆகவே B யின் வருமானம் A யின் வருமானத்தைவிட 20% குறைவு ஆகும்.
47245.ஓம் ஆடையின் விலை ரூ. 2100 லிருந்து ரூ. 2520 ஆக அதிகரிக்கின்றது எனில், அதிகரிப்பு சதவீதத்தைக் காண்க.
20%
25%
15%
30%
Explanation:
முதலில், ஆடையின் விலை = ரூ. 2100
ஆடையின் இப்போதைய விலை = ரூ. 2520
விலையில் அதிகரிப்பு = 2520 - 2100
= ரூ. 420
அதிகரிப்பு சதவீதம் = (அதிகரித்த தொகை / முதல் தொகை) * 100
= ( 420 / 2100 ) * 100
= 0.2 * 100
அதிகரிப்பு சதவீதம் = 20%
ஆடையின் இப்போதைய விலை = ரூ. 2520
விலையில் அதிகரிப்பு = 2520 - 2100
= ரூ. 420
அதிகரிப்பு சதவீதம் = (அதிகரித்த தொகை / முதல் தொகை) * 100
= ( 420 / 2100 ) * 100
= 0.2 * 100
அதிகரிப்பு சதவீதம் = 20%
47246.24.2 ல் 12% என்பது 14.2 ல் 10% என்பதைவிட எவ்வளவு அதிகம்?
1.484
1.548
1.682
1.267
Explanation:
= ( (12/100) * 24.2) - ((10/100) * 14.2)
=2.904 - 1.420 = 1.484
=2.904 - 1.420 = 1.484
47247.ஒரு வகுப்பறையில் உள்ளவர்களில் 20% பேர் ஒவ்வொருவரிடமும் 2 கார்கள் வைத்துள்ளனர். அதுபோல, 40% பேர் ஒவ்வொருவரிடமும் 3 கார்கள் வைத்துள்ளனர். மீதமுள்ளவர்கள் ஒருவருக்கு ஒரு கார் வீதம் வைத்துள்ளனர். ஆகவே ஒரு கார் மட்டுமே வைத்துள்ளவர்களின் சதவீதத்தினைக் காண்க.
48%
64%
35%
40%
Explanation:
மொத்த நபர்களின் எண்ணிக்கையை 100 எனக் கொள்வோம்.
2 கார்கள் மட்டும் வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை = 20 பேர்
3 கார்கள் மட்டும் வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை = 80 ல் 40%
= 80 * (401100) = 32 பேர்
ஆகவே, ஒரு கார் மட்டும் வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை = 100 - ( 20 + 32 )
= 100 - 52 = 48 பேர்
ஆகவே, ஒரு கார் மட்டுமே வைத்துள்ளவர்களின் சதவீதம் = 48%

47248.ஒரு உலோகக் கலவையில் 30% தாமிரம், 40% துத்தநாகம், மீதி நிக்கல் உள்ளது. 20 கி.கி உள்ள இந்த உலோகக் கலவையில் நிக்கலின் அளவு யாது?
4 கி.கி
5 கி.கி
6 கி.கி
3 கி.கி
Explanation:
மொத்த உலோகக் கலவையின் அளவு = 20 கி.கி
உலோகக் கலவையில் உள்ள தாமிரத்தின் அளவு = 30%
= 20 * (30/100) = 6 கி.கி
உலோகக் கலவையில் உள்ள துத்தநாகத்தின் அளவு = 40%
= 20 * (401100) = 8 கி.கி
உலோகக் கலவையில் உள்ள நிக்கலின் அளவு = மொத்த உலோகக் கலவையின் அளவு - (தாமிரத்தின் அளவு + துத்தநாகத்தின் அளவு )
= 20 - ( 6 + 8) = 20 - 14
உலோகக் கலவையில் உள்ள நிக்கலின் அளவு = 6 கி.கி

47249.கணிணிக் குழுமத்தில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் 1500 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் 12% நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர் எனில், எத்தனை நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்? மேலும் எத்தனை நபர்கள் தேர்வு செய்யப்படவில்லை எனக் காண்க.
விடை : 180, 1320
விடை : 180, 1320
200, 1300
180, 1320
400, 1100
120, 1380
Explanation:
கணிணிக் குழுமத்தில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்கள் = 1500 பேர்
தேர்வு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை = 12% =1500 * (12/100)
தேர்வு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை = 180 பேர்
தேர்வு செய்யப்படாத நபர்களின் எண்ணிக்கை = மொத்த நபர்களின் எண்ணிக்கை - தேர்வு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை
= 1500 - 180 = 1320
தேர்வு செய்யப்படாத நபர்களின் எண்ணிக்கை = 1320 பேர்

47250.7. சென்ற ஆண்டு ஒரு ஸ்கூட்டரின் விலை ரூ.34,000. இந்த ஆண்டு இதன் விலை 25% கூடுதலாகின்றது. அக்கூடுதல் தொகையும், மொத்த தொகையையும் காண்க.
விடை :
விடை :
ரூ. 11500, ரூ. 45500
ரூ. 6500, ரூ. 40500
ரூ. 14000, ரூ. 48000
ரூ. 8500, ரூ. 42500
Explanation:
சென்ற ஆண்டு ஒரு ஸ்கூட்டரின் விலை = ரூ.34,000
கூடுதலான விலை (சதவீதத்தில்) = 25%
= 34000 * (25) 100) = 340 * 25 = 8500
கூடுதலான விலை = ரூ. 8500
ஸ்கூட்டரின் மொத்த விலை = சென்ற ஆண்டு ஒரு ஸ்கூட்டரின் விலை + கூடுதலான விலை
= 34000 + 8500 = 42500
ஸ்கூட்டரின் மொத்த விலை = ரூ. 42500

47251.240 யை விட 15% குறைவான எண் காண்க.
204
215
214
225
Explanation:
= 240 * (15/100)
240 ல் 15% = 36
240 யை விட 15% குறைவான எண் = 240 - 36
240 யை விட 15% குறைவான எண் = 204
240 ல் 15% = 36
240 யை விட 15% குறைவான எண் = 240 - 36
240 யை விட 15% குறைவான எண் = 204
47252.ஒரு மிதிவண்டியின் விலை ரூ.1500 என்று குறிக்கப்பட்டுள்ளது. இதனை ரூ.1350க்கு விற்றால், தள்ளுபடி சதவீதம் என்ன?
90%
20%
80%
10%
Explanation:
குறித்த விலை = ரூ.1500,
விற்பனை விலை = ரூ.1350
தள்ளுபடி = கு.வி. - வி.வி. = 1500 - 1350 = ரூ.150 ரூ.
1500க்குத் தள்ளுபடி = ரூ.150
எனவே, ரூ.100க்குத் தள்ளுபடி = (150 / 1500) * 100 = 10%
தள்ளுபடி சதவீதம் = 10%
விற்பனை விலை = ரூ.1350
தள்ளுபடி = கு.வி. - வி.வி. = 1500 - 1350 = ரூ.150 ரூ.
1500க்குத் தள்ளுபடி = ரூ.150
எனவே, ரூ.100க்குத் தள்ளுபடி = (150 / 1500) * 100 = 10%
தள்ளுபடி சதவீதம் = 10%
47253.ஒருவர் ஒரு கட்டுரையை ரூ. 28.60 ற்கு வாங்கி, பிறகு அந்த கட்டுரையை ரூ.27.40 க்கு விற்றால் அவருக்கு ஏற்படும் நஷ்ட சதவீதத்தைக் காண்க.
10%
4 %
3.15%
4.19%
Explanation:
கட்டுரையின் அடக்க விலை = ரூ. 28.60
விற்ற விலை = ரூ. 27.40
நஷ்டம் = அடக்க விலை - விற்ற விலை
நஷ்ட ம் = 28.60 - 27.40 = ரூ. 1.20
நஷ்ட சதவீதம் = (நஷ்டம் | அடக்க விலை) * 100 %
= (1.201 28.60) * 100 %
நஷ்ட சதவீதம் = 4.19%
விற்ற விலை = ரூ. 27.40
நஷ்டம் = அடக்க விலை - விற்ற விலை
நஷ்ட ம் = 28.60 - 27.40 = ரூ. 1.20
நஷ்ட சதவீதம் = (நஷ்டம் | அடக்க விலை) * 100 %
= (1.201 28.60) * 100 %
நஷ்ட சதவீதம் = 4.19%
47254.ஒரு கிராமத்தில் மக்கள் தொகை 32,000. அவர்களில் 40% பேர் ஆண்கள், 25% பேர் பெண்கள் மீதம் உள்ளோர் குழந்தைகள். ஆகவே ஆண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை யாது?
ஆண்கள் = 12800 பேர், குழந்தைகள் = 11200 பேர்
ஆண்கள் = 11200 பேர், குழந்தைகள் = 12800 பேர்
ஆண்கள் = 12000 பேர், குழந்தைகள் = 11000 பேர்
ஆண்கள் = 10800 பேர், குழந்தைகள் = 1200 பேர்
Explanation:
ஆண்கள் 32000 ல் 40% = (32000 * 40)/ 100 = 12800 பேர்
குழந்தைகள் சதவீதம் (100% - 40% - 25%) = 35%
குழந்தைகள் 32000 ல் 35% = (32000 * 35) 7100 = 11200 பேர்
குழந்தைகள் சதவீதம் (100% - 40% - 25%) = 35%
குழந்தைகள் 32000 ல் 35% = (32000 * 35) 7100 = 11200 பேர்