Easy Tutorial
For Competitive Exams
Aptitude-தமிழ் Question & Answer - Part 1 Page: 2
39679.[973/14] / 5 *11=?
152.2
152.9
159.2
195.2
39680.22 *22 + 2 *22* 35 + 35 * 35 = ?
3245
3269
3225
3245
39681.ஒரு வியாபாரத்தில் A மற்றும் B க்கு கிடைத்த லாப விகிதம் B மற்றும் C க்கு கிடைத்த லாப விகிதத்திற்கு நிகரானது. A க்கு 2,500 ரூபாயும், C க்கு 3,600 ரூபாயும் கிடைத்தால், B க்கு கிடைத்த ரூபாயின் மதிப்பு என்ன
2,900 ரூபாய்
3,100 ரூபாய்
3,200 ரூபாய்
3,000 ரூபாய்
39682.ஒரு பண்ணையில் 5 எக்டேர் நிலத்தில் 29,800 கிலோ கத்தரிக்காய் விளைந்தது. சராசரியாக ஒரு எக்டேர் நிலத்தில் எத்தனை கிலோகத்தரிக்காய் விளைந்திருக்கும்
5,860
5,960
5,280
5,680
39683.ஒருவர் 16 வருடங்களுக்கு முன் இருந்த வயதை விட, ஐந்து மடங்கு அதிகமாக 18 வருடங்கள் கழித்து இருந்தால், தற்போது அவருக்கு என்ன வயது
20
25
24
28
39684.ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்களில் நிரப்புகின்றது. மற்றொரு குழாய் 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால், அத்தொட்டி எத்தனைநிமிடங்களில் நிரப்பப்படும்.
30 நிமிடம்
1 மணி
2 மணி
15 நிமிடம்
39685.ஒரு எண்ணை ஆல் வகுத்து அதனுடன் 5ஐக் கூட்டக் கிடைப்பது 10. எனில், அந்த எண்ணைக் காண்க
4
10
13
16
39686.இரண்டு ரயில்களின் வேகத்தின் விகிதம் 7 : 8. இரண்டாவது ரயில் 400 கி.மீ, துாரத்தை 4 மணி நேரத்தில் கடக்கிறது எனில், முதல ரயிலின் வேகம் என்ன
70 கி.மீ/மணி
75 கி.மீ/மணி
84 கி.மீ/மணி
87.5 கி.மீ/மணி
39687.ஒரு மளிகை வியாபாரியின் 5 மாத விற்பனை ரூ. 8435, ரூ. 6927, ரூ. 6855, ! ரூ. 7230 மற்றும் ரூ.8582 - 8 மாத முடிவில் அவரது சராசரி விற்பனை ரூ. 8500 எனில், அவர் 5வது மாதம் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும்.
ரூ. 4991
ரூ. 5991
ரூ. 8001
ரூ. 8991
39688.3 ஆண்டுகளுக்கு முன் கணவர், மனைவி, குழந்தை ஆகிய மூவரின் சராசரி வயது 27 அதே போல் 5 ஆண்டு களுக்கு முன் மனைவி மற்றும் குழந்தையின் சராசரி வயது 20. எனில், கணவரின் தற்போ தைய வயது என்ன
35 வயது
40 வயது
50 வயது
இவை எதுவுமில்லை
39689.ஒரு ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 9. அந்த எண்ணுடன் 45 ஐ கூட்டினால் கிடைக்கும் எண், அவ்வெண்ணின் மாற்று ஆகும். எனில், அந்த ஈரிலக்க எண்ணைக் காண்க
72
25
52
27
39690.ஒரு ரயில் வண்டி 80 மீட்டர் நீளமுள்ள பிளாட்பாரத்தை 20 வினாடிகளிலும், பிளாட் பாரத்தில் நிற்கும் ஒரு மனிதனை 12 வினாடி : களிலும் கடக்கிறது எனில், அதன் வேகம்
18 கி.மீ. / மணி
27 கி.மீ. / மணி
36 கி.மீ. / மணி
40 கி.மீ. / மணி
39691.21 செ.மீ விட்டமாகக் கொண்ட வட்டத்தின் சுற்றளவு காண்க
42 செ.மீ,
36 செ.மீ,
68 செ.மீ.
12 செ.மீ.
39692.ஒரு கிராமத்தில் உள்ள 10000 பேரில் 40 சதவீதம் பேர் அரசுப் பணியில் உள்ளனர். மீதி பேர் சுயதொழில் செய்கின்றனர். எனில் அரசுப் பணி மற்றும் சுயதொழில் செய்ய வர்கள் இடையே உள்ள விகிதம் என்ன
2 : 5
3 : 5
2 : 3
3 : 2
39693.3 : 27 :: 4 : ?
140
64
100
80
39694.4, 15, 16, ?, 36, 63, 64.
30
25
34
35
39696.சுரேஷ் ஒரு நாளைக்கு 450 மி.லி., பால் பயன்படுத்துகிறான். எனில் 2 வாரத்துக்கு, எத்தனை லிட்டர் பால் பயன்படுத்துவான்
0.63லிட்டர்
6.7 லிட்டர்
12.3 லிட்டர்
6.3 லிட்டர்
39697.இரண்டு எண்களின் கூடுதல் 78.47, ஒரு எண் 42.94 எனில், மற்றொரு எண்ணைக் காண்க,
34.53
33.55
35.53
35.33
39698.12 மாணவர்களுக்குச் சீருடை வழங்க 3000 ரூபாய் செலவாகும் எனில், 1250 ரூபாய்க்கு எத்தனை மாணவர்களுக்குச் சீருடை வழங்கலாம்
4
5
2
10
39699.ஒரு வகுப்பில் உள்ள 20 மாணவர்களின் சராசரி உயரம் 180 செ.மீ. எனக் கணக்கி டப்பட்டது. சரிபார்க்கும் போது 152 செ.மீ. என்பதை 132 செ.மீ, என தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிய வந்தது. சராசரி உயரம் காணவும்.
162 செ.மீ
17 செ.மீ.
192 செ.மீ
181 செ.மீ
Share with Friends