Easy Tutorial
For Competitive Exams
Aptitude-தமிழ் Question & Answer - Part 1 Page: 3
39700.ஒரு கார் முதல் 30 கி.மீ. தூரத்தை 15 கி.மீ மணி என்ற வேக விகிதத்திலும், அடுத்த 50 கி.மீ துாரத்தினை 25 கி.மீ./ மணி என்ற வேக விகிதத்திலும் ஓடுகின்றது. மொத்த பயண துாரத்தில் அது ஓடிய சராசரி வேகவிகிதம் என்ன
15 கி.மீ/மணி
20 கி.மீ/மணி
25 கி.மீ/மணி
30 கி.மீ/மணி
39701.வேறுபட்ட ஒன்றை தேர்வு செய்க
காற்று ஆக்சிஜன்
ஆசிரியர் மாணவர்
பூ இதழ்
வார்த்தை வாக்கியம்
39702.இப்போது என் வயது, என் மகனின் வயதைப் போல் 4 மடங்கு. இப்போது என் வயது 4 எனில், என் மகனின் வயது என்ன
22
24
11
21
39703.ரூ.1200 எத்தனை ஆண்டுகளில், 10% வீதம் ரூ. 500 வட்டியைக் கொடுக்கும்
5 ஆண்டுகள்
4 ஆண்டுகள்
3 ஆண்டுகள்
2 ஆண்டுகள்
39704.நளினிபுத்தகக்கடையில் ஒரே விலையில் 12 புத்தகங்கள் வாங்கினாள். கடைக் காரரிடம் ரூ. 100 கொடுத்தாள். கடைக் காரரிடம் மீதி ரூ. 4 பெற்றாள். எனில் ஒரு புத்தகத்தின் விலை என்ன
7
6
8
9
39705.எந்த மிகச்சிறிய எண்ணை 23, 4, 5, 8 இவற்றால் தனித்தனியே வகுக்கும் போது 1 மீதி கிடைக்கும்
61
51
49
60
39706.ஒரு சதுரத்தின் சுற்றுளவு 40 செ.மீ, அதன் பரப்பளவு என்ன?
100
10
40
50
39707.செங்கோண முக்கோணத்தின் மிக நீளமான பக்கம் எது
எதிர்ப்பக்கம்
அடுத்துள்ள பக்கம்
கர்ணம்
உச்சி
39708.ஒரு வேலையை 16 ஆட்கள், 3 மணி நேரத்தில் முடிக்க முடியும் எனில், அதே வேலையை 5 ஆட்கள் எத்தனை மணி
நேரத்தில் முடிக்க முடியும்
1 1/2 மணி
10 1/2 மணி
3 2 1/16
9 3/5 மணி
39709.அ, ஆ என்ற 2 பைப்புகள் ஒரு தண்ணிர் தொட்டியை முறையே 20 நிமிடங்கள், 30 நிமிடங்களில் நிரப்புகின்றன. எனில் 2 பைப்புகளும் ஒரே நேரத்தில் திறந்து விடும் போது, எத்தனை நிமிடங்களில் அதே தண்ணிர்த் தொட்டியை நிரப்பும்
50 நிமிடங்கள்
12 நிமிடங்கள்
25 நிமிடங்கள்
15 நிமிடங்கள்
39710.பிரியா ரூ. 2370க்கு ஒரு சூட்கேஸ் வாங்கினார். இதில் 5 சதவீத மதிப்புக்கூட்டு வரி சேர்ந்துள்ளது. மதிப்புக்கூட்டு வரியை சேர்க்கும் முன்னர் அதன் விலை எவ்வளவு
2400 ரூபாய்
2252 ரூபாய்
2600 ரூபாய்
2358 ரூபாய்
39711.540 மீ நீளமுள்ள ஒரு ரயில், 180 மீ குகையை 8 கி.மீ./மணி வேகத்தில் கடக்கிறது. ரயில் குகையைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு
36 வினாடி
40 வினாடி
42 வினாடி
48 வினாடி
39712.கீழ்க்கண்டவற்றுள் எது தவறான எண்
63, 7
28, 4
35, 5
56, 8
39713.தாயின் வயதுக்கும் அவளின் இரண்டு மகள்களின் கூடுதல் வயதிற்கும் உள்ள வித்தியாசம் 6, இரண்டு மகள்களின் சராசரி வயது 22 எனில், தாயின் வயது என்ன
40
44
46
50
39714.704 ஐ எந்த சிறிய எண்ணால் வகுக்க அவை முழு கன எண்ணாகும்
3
2
11
15
39715.ஓர் எண்ணின் 3 மடங்கிலிருந்து ஜே கழித்தால் 18 கிடைக்கும் எனில், அந்த எண்ணை கண்டுபிடி
6
8
10
72
39716.9 மாதத்திற்கும், 1 வருடத்திற்கும் இடை யேயான விகிதத்தை கண்டுபிடி
9:12
3:4
6:24
6:4
39717.ஒரு கடைக்காரர் 100 பேனாக்களை 250 ரூபாய்க்கு வாங்குகிறார்.ஒரு பேனா ரூபாய் 4 க்கு விற்கிறார்.லாப சதவீதத்தை கண்டுபிடி
30
60
55
65
39718.8 நபர்களின் சராசரி எடை, ஒரு நபர் புதிதாக சேரும் போது 2.5 கிலோ அதிகரித்து 65 : ஆக உயர்கிறது. எனில் புதிதாக சேர்ந்தவரின் எடை என்ன ?
78 கிலோ
76.5 கிலோ
85 கிலோ
62.5கிலோ
39719.45% x 816 - 23% * ? = 240,7
525
540
550
560
Share with Friends