39720.நான்கு தொடர்ச்சியான இரட்டைப்படை எண்களின் கூடுதல் 80. எனில் இரண்டு மற்றும் நான்காவது எண்ணின் பெருக்கற்பலன் என்ன
656
135
252
275
39721.கீழ்க்கண்ட எந்த சிறிய எண்ணை சேர்க்கும் போது, 3500 ஒரு சரியானவர்க்கமூலமாக மாறும் :
200
189
100
25
39722.ஒரு கேண்டீனுக்கு ஒரு வாரத்துக்கு 21 ! டஜன் வழைப்பழம் தேவைப்படுகிறது. எனில் 54 நாட்களுக்கு எத்தனை டஜன் வாழைப்பழம் தேவைப்படும்
162
1944
165
2052
39723.ஒருவர் 6,420 ரூபாயை, 7 சதவீத தனி வட்டி : வீதத்தில், 4 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறார். எனில் அவர் பெறும் வட்டி எவ்வளவு.
1869.8
1796.6
1797.6
1786
39724.ஒரு நிறுவனத்தில் 1558 பேர் வேலை பார்க்கின்றனர். அதில் 25 சதவீதம் பேர் பதவி உயர்வு பெறுகின்றனர். எனில் பதவி உயர்வு பெறாதவர்கள் எத்தனை பெயர்
1167
389
452
227
39725.ரூபாய் 50,187, சமமாக 32 நபர்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது. எனில் ஒருவருக்கு எவ்வளவு ரூபாய் கிடைக்கும்.
1488 ரூபாய்
1565 ரூபாய்
1478 ரூபாய்
1555 ரூபாய்
39726.ஒரு பள்ளியில் 3250 பேர் படிக்கின்றனர். இதில் 1495 பேர் மாணவிகள். எனில் மொத்த எண்ணிக்கையில், மாணவர்களின் விகிதம் என்ன ?
23 : 27
25 : 29
27 : 23
29 : 25
39727.ஏதோ ஒரு அடிப்படையில் MEADOWS என்பது RVNENFB என எழுதப்படுகிறது. எனில் PRIESTS என்பது எவ்வாறு எழுதப்படும் ?
RSRFQSJ
RSRDQSJ
RRSFQSJ
RSRFJSQ
39728.BAKE என்பது 3@#7 எனவும், BIND என்பது 342% எனவும் குறிக்கப்படுகிறது. எனில் DEAN என்பது எப்படி குறிக்கப்படும்
%@72
%7@2
#7@2
%7@2
39729.சுரேஷ் ஒரு நாளைக்கு 450 மி.லி., பால் பயன்படுத்துகிறான். எனில் 2 வாரத்துக்கு, எத்தனை லிட்டர் பால் பயன்படுத்துவான்
0.63 லிட்டர்
8.7 லிட்டர்
12.3 லிட்டர்
6.3 லிட்டர்
39730.கடந்தாண்டு அஜய் 170 மரங்களை நட்டார். இந்தாண்டு 40 சதவீதம் அதிகமாக நட்டார். எனில், இந்தாண்டு எத்தனை மரங்கள் : கட்டிருப்பார்.
248
228
238
328
39734.நான்கு வருடங்களுக்கு முன்பு கீதாவின் வயது, பிரியாவின் வயதில் மூன்றில் ஒரு பங்கு தற்பொழுது கீதாவின் வயது 20. எனில் பிரியாவின் தற்போதைய வயது என்ன?
54
48
52
62
39736.5 ஆட்கள் சேர்ந்து ஒரு வேலையை செய்வதற்கு 2 மணி நேரம் ஆகிறது. எனில், அதே வேலையை 12 ஆட்கள் செய்வதற்கு எத்தனை மணி நேரம் ஆகும்?
45 நிமிடம்
50 நிமிடம்
54 நிமிடம்
60 நிமிடம்
39737.திங்கள், வியாழன் எனப்படுகிறது;வியாழன், ஞாயிறு எனப்படுகிறது, ஞாயிறு , வெள்ளி எனப்படுகிறது; வெள்ளி,செவ்வாய் எனப்படுகிறது. எனில் வாரத்தின் முதல் நாள் எது?
ஞாயிறு
செவ்வாய்
திங்கள்
வெள்ளி
39739.ஒரு வரிசையில் ராம் என்பவர் இடமிருந்து 14 வது இடத்திலும் வலமிருந்து 22வது இடத்திலும் இருந்தார் எனில் அவ்வரிசையிலுள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை
42
35
38
47
- பரப்பளவு & சுற்றளவு
- சதவீதம் (Percentage)
- எண்கள் (Numbers)
- இலாபம் மற்றும் நட்டம் (Profit and Loss)
- சுருக்குதல் (Simplification)
- வயது (Age)
- சராசரி (Average)
- மீ.பொ.வ மற்றும் மீ.சி.ம(H.C.F and L.C.M)
- நேரம் மற்றும் வேலை(time and work)
- விகிதம் மற்றும் விகிதாச்சாரம் (Ratio and Proportions)
- தனிவட்டி(Simple Interest)
- கூட்டு வட்டி (Compound Interest)
- BODMAS
- Question & Answer - Part 1
- Question & Answer - Part 2
- Question & Answer - Part 3