பின்வரும் கவிஞர்களுள் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர் யார்?
மருதகாசி
சுரதா
வாணிதாசன்
உடுமலை நாராயணகவி
Additional Questions
"கவிக்கோ" என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் |
Answer |
ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் மாணவராக இருந்தவர் யார் ? |
Answer |
மேடைத் தமிழில் தனித்தன்மையை உருவாக்கியவர் |
Answer |
திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள் --------------- என்னும் பொருளால் ஆனது. |
Answer |
"உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரைவிடப் புலமை, உழைப்பு துன்பத்தைப் பொறுத்தல், இடையுறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் யாரும் இல்லை" என்று கூறியவர் |
Answer |
பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய பத்திரிக்கையின் பெயரைக் கூறுக. |
Answer |
மதுரையில் 1942ல் தமிழ் மூதாட்டி ஒளவையார் நாடகத்தில் நாடகம் முழுவதும் ஒளவையாராக நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் யார்? |
Answer |
தொல்லியலின் முதன்மையான நோக்கம் என்பது |
Answer |
இராமாமிர்த அம்மையார் வீட்டின் முன் எழுதப்பட்டிருந்த சொற்றொடர் |
Answer |
புதுக்கவிதையில் அறிவியலை புகுத்திய கவிஞர் யார்? |
Answer |